2010கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2010ஆம் ஆண்டு ஆரம்பித்து 2019-இல் முடிவடைந்தது.
2010
இந்த பகுதி
2010 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history)
2010
- ஜனவரி 1 - பெ. சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி (பி. 1957)
- ஜனவரி 17 - ஜோதி பாசு, மேற்கு வங்க பொதுவுடமைவாதி (பி. 1914)
- பெப்ரவரி 9 - செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்துக் கலைஞர் (பி. 1945)
- பெப்ரவரி 17 - மணிமேகலை இராமநாதன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை (பி. 1946)
- பெப்ரவரி 20 - சிறீதர் பிச்சையப்பா, ஈழத்து நாடக நடிகர் (பி. 1963)
- மார்ச் 20 - கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (பி. 1925)
- மார்ச் 23 - கானு சன்யால், இந்தியக் கம்யூனிசத் தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 10 - லேக் காச்சின்ஸ்கி, போலந்து அரசுத்தலைவர் (பி. 1949)
- மே 5 - உமரு யராதுவா, நைஜீரியாவின் 13வது அரசுத்தலைவர் (பி. 1951)
- மே 17 - அனுராதா ரமணன், எழுத்தாளர்
- மே 18 - கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (பி. 1932)
- ஆகத்து 22 - ஏ. கே. வீராசாமி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஆகத்து 23 - இரா. சாரங்கபாணி, தமிழறிஞர் (பி. 1925)
- செப்டம்பர் 8 - முரளி, தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1964)
- செப்டம்பர் 13 - ஆர். சூடாமணி, எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 8 - ரெ. சண்முகம், மலேசியக் கவிஞர், பாடகர் (பி. 1936)
- அக்டோபர் 9 - எஸ். எஸ். சந்திரன், திரைப்பட நடிகர்
- டிசம்பர் 3 - அநுத்தமா, எழுத்தாளர்
- டிசம்பர் 13 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
- டிசம்பர் 13 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்
- டிசம்பர் 20 - கா. பொ. இரத்தினம், ஈழத்துத் தமிழ் அறிஞர்
- டிசம்பர் 23 - கே. கருணாகரன், முன்னாள் கேரள முதல்வர்
- டிசம்பர் 30 - பொபி ஃபாரெல், பாப் இசைப் பாடகர் (பி. 1949
2011
- சனவரி - அரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்
- சனவரி 7 - சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர் (பி. 1941)
- சனவரி 22 - அஸ்லம் கொகுகர், பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் (பி. 1920)
- சனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)
- பெப்ரவரி 20 - மலேசியா வாசுதேவன், பாடகர், நடிகர்
- ஏப்ரல் 6 - கல்பகம் சுவாமிநாதன், வீணை இசைக்கலைஞர் (பி. 1922)
- ஏப்ரல் 6 - சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)
- ஏப்ரல் 20 - ர. சு. நல்லபெருமாள், தமிழ் எழுத்தாளர்
- ஏப்ரல் 24 - சத்திய சாயி பாபா, ஆன்மிக குரு (பி, 1926)
- மே 1 - உசாமா பின் லாதின், அல்கைதா தலைவர் (பி. 1957)
- மே 1 - அலெக்ஸ், தமிழ்த் திரைப்பட நடிகர்
- மே 4 - கி. கஸ்தூரிரங்கன், தமிழக எழுத்தாளர் (பி. 1933)
- மே 11 - ஆ. ச. தம்பையா, தமிழக மருத்துவர் (பி. 1924)
- மே 21 - சுவாமி அஜராத்மானந்தா, மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)
- சூன் 3 - இலியாசு காசுமீரி, அல்கைதா உறுப்பினர் (பி. 1964)
- சூலை 6 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)
- சூலை 8 - கா. கலியபெருமாள், மலேசியத் தமிழறிஞர் (பி. 1937)
- செப்டம்பர் 18 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
2012
- சனவரி 2 - கே. ஜே. சரசா, பரதநாட்டியக் கலைஞர்
- சனவரி 8 - அடிகளாசிரியர், தமிழறிஞர் (பி. 1910)
- சனவரி 9 - எஸ். எம். அன்சார், ஈழத்துக் கவிஞர்
- சனவரி 17 - எம். எஸ். பொன்னுத்தாய், நாதசுரக் கலைஞர்
- சனவரி 20 - எட்டா ஜேம்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1938)
- சனவரி 26 - பாரூக் மரைக்காயர், தமிழக அரசியல்வாதி (பி. 1937)
- சனவரி 30 - இடிச்சப்புளி செல்வராசு, நகைச்சுவை நடிகர்
- பெப்ரவரி 1 - விஸ்லவா சிம்போர்ஸ்கா, போலந்து நோபல் கவிஞர் (பி. 1923)
- பெப்ரவரி 5 - தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 9 - ஹெப்சிபா ஜேசுதாசன், தமிழக எழுத்தாளர்
- பெப்ரவரி 11 - விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை (பி. 1963)
- பெப்ரவரி 20 - எஸ். என். லட்சுமி, நடிகை (பி. 1934)
- பெப்ரவரி 20 - ரா. கணபதி, எழுத்தாளர், தமிழறிஞர்
- பெப்ரவரி 21 - முத்துராஜா, நகைச்சுவை நடிகர்
- மார்ச் 10 - பிராங்க் செர்வுட் ரோலண்ட், அமெரிக்க நோபல் வேதியியலாளர் (பி. 1927)
- மார்ச் 11 - த. ஆனந்தமயில், ஈழத்து எழுத்தாளர் (பி. 1947)
- மார்ச் 21 - யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- மார்ச் 23 - இராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1940)
- ஏப்ரல் 1 - எஸ். பி. முத்துக்குமரன், தமிழக அரசியல்வாதி (பி. 1968)
- ஏப்ரல் 2 - எம். சரோஜா, நடிகை
- ஏப்ரல் 4 - கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர், நடிகர் (பி. 1968)
- ஏப்ரல் 10 - என். வரதராஜன், தமிழக அரசியல்வாதி (பி. 1924)
- ஏப்ரல் 19 - நூரானியா ஹசன், இலங்கை வானொலி அறிவிப்பாளர் (பி. 1964)
- ஏப்ரல் 20 - சண்முகம் சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- மே 1 - சண்முகசுந்தரி, நடிகை
- மே 5 - இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (பி. 1950)
- மே 24 - பாலாம்பிகை நடராசா, ஈழத்து எழுத்தாளர்
- மே 25 - திலீப், நடிகர்
- சூன் 5 - ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)
- சூன் 12 - எலினோர் ஒசுட்ரொம், அமெரிக்க நோபல் பொருளியல் நிபுணர் (பி. 1933)
- சூன் 14 - காகா இராதாகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர்
- சூன் 19 - ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர்
- சூலை 8 - ஏ. எஸ். ராகவன், தமிழக எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 12 - தாரா சிங், மற்போர் வீரர் (பி. 1928]]
- சூலை 12 - மா. ஆண்டோ பீட்டர், மென்பொருள் இயக்குனர் (பி. 1967)
- சூலை 16 - இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1932)
- சூலை 18 - ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர் (பி. 1942)
- சூலை 22 - டொன் பொஸ்கோ, இலங்கை நடிகர்
- சூலை 23 - இலட்சுமி சாகல், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1914)
- சூலை 23 - சாலி றைட், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1951)
- சூலை 24 - ஜோன் அட்டா மில்ஸ், கானா அதிபர் (பி. 1944)
- ஆகத்து 2 - அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- ஆகத்து 18 - ரா. கி. ரங்கராஜன், தமிழக எழுத்தாளர், பி. 1927)
- ஆகத்து 25 - நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளிவீரர் (பி. 1930)
- ஆகத்து 26 - த. சரவணத் தமிழன், தமிழறிஞர்
- செப்டம்பர் 9 - சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்
- செப்டம்பர் 16 - லூசு மோகன், நகைச்சுவை நடிகர் (பி. 1928)
- அக்டோபர் 1 - எரிக் ஹாப்ஸ்பாம், பிரித்தானிய மார்க்சிய வரலாற்றாளர் (பி. 1917)
- அக்டோபர் 6 - ம. ரா. போ. குருசாமி, தமிழறிஞர் (பி. 1922)
- அக்டோபர் 7 - ஏ. ஜெகன்னாதன், இயக்குனர்
- அக்டோபர் 15 - நொரடோம் சீயனூக், கம்போடிய அரசர் (பி. 1922)
- அக்டோபர் 21 - யஷ் சோப்ரா, இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1932)
- நவம்பர் 4 - ஜேக்கப் சகாயகுமார் அருணி, சமையல்கலை நிபுணர் (பி. 1974)
- நவம்பர் 17 - பால் தாக்கரே, இந்திய அரசியல்வாதி (பி. 1926)
- நவம்பர் 30 - ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (பி. 1919)
- டிசம்பர் 5 - ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலை நிபுணர் (பி. 1907)
- டிசம்பர் 11 - ரவி சங்கர், இந்திய சித்தார் நிபுணர் (பி. 1920)
- டிசம்பர் 13 - கர்ணன், ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- டிசம்பர் 28 - எஸ். செல்வசேகரன், ஈழத்து வானொலிக் கலைஞர், நாடக நடிகர்
2013
- சனவரி 12- -கை டி அல்விஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1959)
- சனவரி 21 - எம். எஸ். உதயமூர்த்தி, எழுத்தாளர்
- பெப்ரவரி 9 - அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி
- மார்ச் 5 - ராஜசுலோசனா, நடிகை (பி. 1935)
- மார்ச் 5 - ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர் (பி. 1936)
- மார்ச் 5 - ஊகோ சாவெசு, வெனிசுவேலா அரசுத்தலைவர் (பி. 1954)
- மார்ச் 20 - சில்லூர் இரகுமான், வங்காளதேச அரசுத்தலைவர் (பி. 1929)
- ஏப்ரல் 8 - மார்கரெட் தாட்சர், பிரித்தானியப் பிரதமர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய மருத்துவர் (பி. 1925)
- ஏப்ரல் 14 - பி. பி. ஸ்ரீனிவாஸ், பின்னணிப் பாடகர் (பி. 1930)
- ஏப்ரல் 17 - டி. கே. ராமமூர்த்தி, இசையமைப்பாளர் (பி. 1922)
- ஏப்ரல் 22 - லால்குடி ஜெயராமன், வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)
- மே 25 - டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர் (பி. 1923)
- மே 29 - ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)
- சூன் 9 - கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939).
- சூலை 2 - டக்லஸ் எங்கல்பர்ட், அமெரிகக் கண்டுபிடிப்பாளர் (பி. 1925)
- சூலை 12 - அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)
- சூலை 15 - எம். கே. ஆத்மநாதன், திரைப்பட இசையமைப்பாளர்
- சூலை 18 - வாலி, கவிஞர் (பி. 1931)
- ஆகத்து 15 - செல்லையா பொன்னத்துரை, இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935).
- செப்டம்பர் 2 - ரொனால்ட் கோஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1910)
- அக்டோபர் 1 - டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
- அக்டோபர் 4 - வோ இங்குயென் கியாப், வியட்நாமிய ஜெனரல் (பி. 1911)
- நவம்பர் 17 - டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1919)
- நவம்பர் 19 - பிரடெரிக் சேனர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1918)
- டிசம்பர் 5 - நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்கக் கறுப்பினத் தலைவர் (பி. 1918)
- நவம்பர் 10 - புஷ்பா தங்கதுரை, எழுத்தாளர் (பி. 1931]])
- டிசம்பர் 14 - பீட்டர் ஓ டூல், பிரித்தானிய ஐரிய நடிகர் (பி. 1932)
- நவம்பர் 29 - பாலகுமாரன் மகாதேவா, இலங்கை முன்னாள் அரச அதிகாரி (பி. 1921)
- டிசம்பர் 19 - டேவிட் ராஜேந்திரன், ஈழத்து நாடக நடிகர் (பி. 1945)
- டிசம்பர் 23 - மிக்கைல் கலாசுனிக்கோவ், உருசிய கண்டுபிடிப்பாளர் (பி. 1919)
- டிசம்பர் 30 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (பி. 1938)
2014
- சனவரி 3 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)
- சனவரி 5 - எய்சேபியோ, போர்த்துக்கீச காற்பந்து வீரர் (பி. 1942)
- சனவரி 11 - ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
- சனவரி 12 - அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
- சனவரி 13 - அஞ்சலிதேவி, திரைப்பட நடிகை (பி. 1927)
- சனவரி 16 - ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவசாதிகாரி (பி. 1922)
- சனவரி 16 - சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்துப் பெண் எழுத்தாளர்
- சனவரி 17 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)
- சனவரி 19 - ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (பி. 1929)
- சனவரி 22 - அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)
- சனவரி 23 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
- சனவரி 27 - ஆர். ஏ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
- பெப்ரவரி 2 - பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (பி. 1967)
- பெப்ரவரி 8 - பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1930)
- பெப்ரவரி 13 - பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)
- பெப்ரவரி 17 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)
- பெப்ரவரி 25 - பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசைக்கலைஞர் (பி. 1947)
- பெப்ரவரி 26 - கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)
- பெப்ரவரி 27 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
- மார்ச் 7 - பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
- மார்ச் 20 - குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- மார்ச் 25 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)
- ஏப்ரல் 17 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
- ஏப்ரல் 17: கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1940)
- மே 14 - சுவாமி சித்ரூபானந்தா, பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம நிறுவனர்
- மே 17 - சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
- மே 21 - ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
- சூன் 2 - துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
- சூன் 3 - கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)
- சூன் 12 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
- சூன் 12 - கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
- சூலை 7 - எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (பி. 1928)
- சூலை 10 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)
- சூலை 13 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
- சூலை 17 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
- சூலை 20 - தண்டபாணி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- சூலை 23 - சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
- சூலை 29 - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- சூலை 29 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
- சூலை 31 - சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
- ஆகத்து 11 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
- ஆகத்து 19 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)
- ஆகத்து 20 - பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- ஆகத்து 22 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)
- ஆகத்து 24 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
- ஆகத்து 27 - விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935)
- ஆகத்து 30 - பிபன் சந்திரா, இந்திய வரலாற்றறிஞர் (பி. 1928)
- ஆகத்து 31 - சத்திராசு லட்சுமி நாராயணா, தெலுங்குத் திரைப்பட இயக்குனர், ஓவியர் (பி. 1933)
- செப்டம்பர் 1 - பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)
- செப்டம்பர் 2 - நோமன் கோர்டன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1911)
- செப்டம்பர் 3 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)
- செப்டம்பர் 7 - சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)
- செப்டம்பர் 19 - உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- செப்டம்பர் 29 - வாரன் அண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் (பி. 1921)
- அக்டோபர் 2 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- அக்டோபர் 14 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 20 - ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- அக்டோபர் 21 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (பி. 1916)
- அக்டோபர் 24 - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
- அக்டோபர் 24 - தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
- அக்டோபர் 28 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)
- நவம்பர் 8 - வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
- நவம்பர் 10 - எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்
- நவம்பர் 18 - சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1947)
- நவம்பர் 23 - செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
- நவம்பர் 24 - முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
- நவம்பர் 26 - எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- நவம்பர் 27 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1988)
- டிசம்பர் 4 - வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (பி. 1914)
- டிசம்பர் 8 - நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)
- டிசம்பர் 19 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)
- டிசம்பர் 23 - கே. பாலச்சந்தர், திரைப்பட இயக்குனர் (பி. 1930)
2015
- சனவரி 19 - ரஜ்னி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)
- சனவரி 23 - அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (பி. 1924)
- சனவரி 24 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1925)
- சனவரி 26 - ஆர். கே. லட்சுமண், கேலிச் சித்திர ஓவியர் (பி. 1921)
- பெப்ரவரி 4 - யாழ்ப்பாணம் சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (பி. 1936)
- பெப்ரவரி 5 - கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1933)
- பெப்ரவரி 24 - ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)
- பெப்ரவரி 25 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928)
- மார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)
- மார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)
- மார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)
- மார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)
- மார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)
- மார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)
- மார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)
- மார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)
- ஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)
- ஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)
- ஏப்ரல் 8 - நாகூர் அனிபா, பாடகர் (பி. 1925)
- ஏப்ரல் 10 - ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)
- ஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)
- ஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)
- ஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)
- ஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)
- மே 18 - அருணா சான்பாக், இந்திய செவிலியர், வன்புணர்ச்சிக்குள்ளானவர்.
- மே 21 - டேவிட் பிளேக், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (பி. 1925)
- மே 23 - ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணிதவியலாளர் (பி. 1928)
- மே 30 - அஸ்மத் ரனா, பாக்கித்தானிய துடுப்பாட்டக்காரர் (பி. 1951)
- சூன் 2 - சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழ்றிஞர் (பி. 1941)
- சூலை 27 - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர், அணு அறிவியலாளர் (பி. 1931)
- செப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)
- செப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)
- செப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்
- செப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)
- செப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
- செப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- அக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- அக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)
- அக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)
- அக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
- அக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
- அக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)
- அக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)
- அக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)
- அக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)
- அக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)
- அக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- நவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
- நவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)
- நவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)
- நவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- நவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1929)
- நவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)
- நவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- நவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (பி. 1949)
- டிசம்பர் 1 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1928)
- டிசம்பர் 2 - எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)
- டிசம்பர் 13 - அருண் விஜயராணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1954)
- டிசம்பர் 21 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
- டிசம்பர் 29 - தமிழண்ணல், தமிழறிஞர் (பி. 1928)
2016
- சனவரி 1 – வில்மோஸ் சிக்மண்ட், அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளர் (பி. 1930)
- சனவரி 2 – அ. பூ. பர்தன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924)
- சனவரி 7 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)
- சனவரி 13 – ஜெ. எப். ஆர். ஜேக்கப், இந்தியத் தரைப்படை அதிகாரி (பி. 1923)
- சனவரி 16 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி (பி. 1930)
- சனவரி 17 – கரு. அழ. குணசேகரன், தமிழக எழுத்தாளர், நாட்டுப்பாடல் கலைஞர் (பி. 1955)
- சனவரி 19 – எம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா, இலங்கை அரசியல்வாதி (பி. 1947)
- சனவரி 21 – மிருணாளினி சாராபாய், இந்திய நடனக் கலைஞர் (பி. 1918)
- பெப்ரவரி 9 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)
- பெப்ரவரி 11 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- பெப்ரவரி 13 – ஏ. நடராஜன், தமிழக எழுத்தாளர் (பி. 1938)
- பெப்ரவரி 13 – ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர் (பி. 1931
- பெப்ரவரி 16 – புத்துருசு புத்துருசு காலீ, ஐநா பொதுச் செயலர், எகிப்திய அரசியல்வாதி (பி. 1922)
- பெப்ரவரி 17 – எஸ். ரி. அரசு, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1926)
- பெப்ரவரி 19 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலிய எழுத்தாளர், மெய்யியலாளர் (பி. 1932)
- பெப்ரவரி 19 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- பெப்ரவரி 25 – ஆல்பிரட் இ மான், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1925)
- பெப்ரவரி 27 – விசுவா வர்ணபால, இலங்கை அரசியல்வாதி (பி. 1936)
- பெப்ரவரி 28 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- பெப்ரவரி 28 – குமரிமுத்து, தமிழத் திரைப்பட நடிகர்
- மார்ச் 6 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் முதல் பெண்மணி (பி. 1921)
- மார்ச் 12 – இலாயிடு சேப்ளி, அமெரிக்கக் கணிதவியலாளர் (b. 1923)
- மார்ச் 22 – ராப் ஃபோர்ட், கனடிய அரசியல்வாதி (பி. 1969)
- மார்ச் 24 – யோகன் கிரையொஃப், டச்சு கால்பந்து வீரர் (பி. 1947)
- ஏப்ரல் 21 – பிரின்சு, அமெரிக்கப் பாடகர் (பி. 1958)
- சூன் 3 – முகம்மது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (பி. 1942)
- சூன் 10 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்க பாடகர் (பி. 1994)
- சூலை 2 – எலீ வீசல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1928)
- சூலை 4 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானிய இயக்குநர் (பி. 1940)
- சூலை 28 – மகாசுவேதா தேவி, இந்திய செயற்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1926)
- ஆகத்து 22 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத்தலைவர் (பி. 1924)
- செப்டம்பர் 28 – சிமோன் பெரெஸ், நோபல் பரிசு பெற்ற இசுரேல் பிரதமர் (பி. 1923)
- அக்டோபர் 13 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (பி. 1927)
- அக்டோபர் 20 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி (பி. 1939)
- நவம்பர் 25 – பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் 17வது அரசுத்தலைவர் (பி. 1926)
- டிசம்பர் 25 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
- டிசம்பர் 27 – இரத்தினசிறி விக்கிரமநாயக்க, இலங்கைப் பிரதமர் (பி. 1933)
பன்னாட்டுப் போர்கள்
- பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - 2001 முதல் இன்று வரை
2001 முதல் இன்று வரை
- ஈராக் போர் - 2003-2010 (2010 ஆகத்து 19 இல் அமெரிக்கப் போர்ப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறினர்.)
- அரபு-இசுரேலியப் பிரச்சினை - 20ம் நூற்றாண்டு - இன்று வரை