இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
முரளி தியோரா (Murli Deora, பிறப்பு : சனவரி 10, 1937 – இறப்பு : நவம்பர் 24, 2014) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சரும், அரசியல்வாதியும் ஆவார்.
முரளி தியோரா Murli Deora | |
---|---|
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் | |
முன்னையவர் | மணி சங்கர் ஐயர் |
பின்னவர் | ஜெய்பால் ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1937 மும்பை, மகாராட்டிரம் |
இறப்பு | நவம்பர் 24, 2014 (அகவை 76–77) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | மும்பை |
முன்னாள் மாணவர் | மும்பை பல்கலைக்கழகம் |
முரளி தியோரா மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
ஐ. மு கூட்டணி அரசில் பெட்ரோலிய துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்பு கம்பெனி விவகார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் 24 நவம்பர் 2014 ல் தனது 77 வது வயதில் மும்பையில் காலமானார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.