பெப்ரவரி 16 (February 16) கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.
- 1304 – ஜயாது கான், சீனப் பேரரசர் (இ. 1332)
- 1471 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
- 1514 – இரேடிக்கசு, ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. 1574)
- 1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1919)
- 1907 – கொல்வின் ஆர். டி சில்வா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)
- 1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (இ. 1969)
- 1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர் (இ. 2022)
- 1941 – கிம் ஜொங்-இல், வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1945 – இல. கணேசன், தமிழக அரசியல்வாதி
- 1959 – இச்சான் மெக்கன்ரோ, செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
- 1969 – சுப்பு பஞ்சு அருணாச்சலம், தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
- 1977 – தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர்
- 1997 – பர்தீப் நர்வால், இந்தியக் கபடி ஆட்டக்காரர்
- 1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1870)
- 1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1882)
- 1956 – மேகநாத சாகா, இந்திய வானியற்பியலாளர் (பி. 1893)
- 1978 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் (பி. 1908)
- 1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
- 1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- 1997 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1912)
- 2006 – குருவிக்கரம்பை சண்முகம், பேராசிரியர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- 2016 – புத்துருசு புத்துருசு காலீ, எகிப்திய அரசியல்வாதி, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (பி. 1922)
- 2020 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் (பி. 1949)
D'Oyly, John (1917). Diary of Mr John D'Oyly. Colombo Apothecories Co Ltd. p. iv.
"Principal Ceylon Events, 1945". Ferguson's Ceylon Directory, Colombo. 1946.