2006
From Wikipedia, the free encyclopedia
2006 (MMVI) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.
- அனைத்துலக பாலைவன, பாலைவனமாக்கல் ஆண்டு
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2006 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2006 MMVI |
திருவள்ளுவர் ஆண்டு | 2037 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2759 |
அர்மீனிய நாட்காட்டி | 1455 ԹՎ ՌՆԾԵ |
சீன நாட்காட்டி | 4702-4703 |
எபிரேய நாட்காட்டி | 5765-5766 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2061-2062 1928-1929 5107-5108 |
இரானிய நாட்காட்டி | 1384-1385 |
இசுலாமிய நாட்காட்டி | 1426 – 1427 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 18 (平成18年) |
வட கொரிய நாட்காட்டி | 95 |
ரூனிக் நாட்காட்டி | 2256 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4339 |
நிகழ்வுகள்
நிகழ்வுகள்
- ஏப்ரல் 22 – நேபாள நாட்டில் தேர்தல் நடத்த மக்கள் போராட்டம் நடத்தினர்.
- ஆகத்து 24 – உலகளாவிய வானியல் ஒன்றியம் அதனது 26வது பொது அமர்வில் புளூட்டோ ஒரு கோள் அல்ல என அறிவித்து அதனை ஒரு 'குறுங்கோளாக' வரையறுத்தது.[1]
- டிசம்பர் 30 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டார்.
பிறப்புகள்
இறப்புகள்
- டிசம்பர் 30 – சதாம் உசேன், ஈராக் அரசுத்தலைவர் (பி. 1937)
நோபல் பரிசுகள்
- வேதியியல் – ரோஜர் கோர்ன்பெர்க்.
- பொருளியல் – எட்மண்ட் ஃவெல்ப்ஸ்.
- இலக்கியம் – ஓரான் பாமுக்.
- அமைதி – முகம்மது யூனுஸ், கிராமின் வங்கி.
- இயற்பியல் – ஜான் மேத்தர், ஜியார்ஜ் ஸ்மூட்.
- மருத்துவம் – ஆண்டுரூ பயர், கிரைக் மெல்லோ
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
2006 நாட்காட்டி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.