2020கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
2020கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2020ஆம் ஆண்டு ஆரம்பித்து 2029-இல் முடிவடையும்.
ஆயிரவாண்டுகள்: | 3-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1990கள் 2000கள் 2010கள் - 2020கள் - 2030கள் 2040கள் 2050கள் |
ஆண்டுகள்: | 2020 2021 2022 2023 2024 2025 2026 2027 2028 2029 |
2020
- திசம்பர் 28 - குரோவாசியாவின் பெத்திரீனியா நகரை நிலநடுக்கம் தாக்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
இறப்புகள்
2022
- சனவரி 2 – ரிச்சர்ட் லீக்கி, கென்னியத் தொல்மானிடவியலாளர் (பி. 1944)[94]
- சனவரி 6 – சிட்னி புவத்தியே, பகாமிய-அமெரிக்க நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1927)[95]
- சனவரி 19 – கஸ்பார்ட் உள்ளில், பிரான்சிய நடிகர் (பி. 1984)[96]
- சனவரி 22 – திக் நியாட் ஹன், வியட்நாமிய மதகுரு, அமைதி செயற்பாட்டாளர் (பி. 1926)[97]
- பெப்ரவரி 3 – அபு இப்ராகிம் அல்-ஹாசிமி அல்-குராசி, இசுலாமிய அரசு தலைவர், 2-வது கலீபா (பி. 1976)[98]
- பெப்ரவரி 6 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி (பி. 1929)[99]
- பெப்ரவரி 12 – இவான் ரியட்மேன், கனடிய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1946)[100]
- மார்ச் 4:
- ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1947)[101]
- சேன் வார்ன், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1969)[102]
- மார்ச்சு 23 – மாடிலின் ஆல்பிரைட், அமெரிக்காவின் முதல் பெண் வெளிநாட்டமைச்சர் (பி. 1937)[103]
- மே 13 - அபுதாபி நாட்டு மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவருமான சேக் கலீபா பின் சயத் அல் நகியான் தனது 73வது வயதில் காலமானார்.[104]
- சூலை 31 - அல்கொய்தா தலைவர் ஐமன் அழ்-ழவாகிரி, காபூலில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்டார்.
- ஆகஸ்டு 30 - சோவியத் ஒன்றியத்தின் இறுதி அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் தமது 91வது அகவையில் உடல்நலக்குறைவால் மறைந்தார்.
- செப்டம்பர் 10 - ஐக்கிய இராச்சியத்தின் அரசி இரண்டாம் எலிசபெத் தமது 96வது அகவையில் காலமானர்.
- செப்டம்பர் 15 - மலேசியாவின் தமிழர் தலைவர் டத்தோ சாமிவேலு தமது 86வது அகவையில் காலமானார்.[105]
- டிசம்பர் 29 - பிரேசில் நாட்டின் உலக கால்பந்தாட்ட வீரர் பெலே தமது 82வது அகவையில் மறைந்தார்.
- டிசம்பர் 31 -போபாண்டவர் பெனடிக் தமது 95வது அகவையில் மறைந்தார்.[106]
2023
- சனவரி 4 – திருமகன் ஈவெரா, தமிழக சட்ட மன்ற உறுப்பினர் (பி. அண். 1977)
- சனவரி 19 – இலட்சுமி விசுவநாதன், பரதநாட்டியக் கலைஞர் (பி. 1944)
- சனவரி 27 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1936)
- பெப்ரவரி 2 – கே. விஸ்வநாத், இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் (பி. 1930)
- பெப்ரவரி 4 – வாணி ஜெயராம், திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1945)
- பெப்ரவரி 5 – டி. பி. கஜேந்திரன், இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும்(பி. 1955)
- பெப்ரவரி 19 – மயில்சாமி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (பி. 1965)
2025
- சனவரி 4 – இராசகோபாலன் சிதம்பரம், இந்திய அணுக்கரு இயற்பியலாளர்[107]
- சனவரி 9 – பி. ஜெயச்சந்திரன், பின்னணிப் பாடகர் (பி. 1944)
- சனவரி 10 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1944)
- சனவரி 17 – குழந்தை ம. சண்முகலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1931)
- சனவரி 17 – சிவா பசுபதி, இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் (பி. 1928)
- சனவரி 29 – மாவை சேனாதிராசா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
- பெப்ரவரி 4 – புஷ்பலதா, தென்னிந்திய நடிகை
- ஏப்ரல் 9 – குமரி அனந்தன், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1933)
அரசியலும் போர்களும்
பன்னாட்டுப் போர்கள்
- 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு – 24 பிப்ரவரி 2022 முதல் இன்று வரை
உள்நாட்டுப் போர்கள்
- மெக்சிக்கோவில் போதைப் பொருளுக்கெதிரான போர் (2006 – இன்று வரை)
- 2021-2023 மியான்மர் உள்நாட்டுப் போர் (2021 – இன்று வரை)
- சோமாலியாப் போர் (2009 – இன்று வரை)
- திக்ரே போர் (2020 – 2022)
போராட்டங்கள்
- இந்திய விவசாயிகள் போராட்டம் (2020 – 2021)
- 2022 இலங்கைப் போராட்டங்கள் (15 மார்ச் 2022 – 14 நவம்பர் 2022)
தீவிரவாதத் தாக்குதல்கள்
- 2021 காபூல் வானூர்தி நிலையத் தாக்குதல் (26 ஆகஸ்ட் 2021)
உடல்நலம்
தொற்றுநோய்கள்
- 2022–2023 குரங்கம்மை பரவல் (6 மே 2022 – தற்போது)
பெருந்தொற்று
- கோவிட்-19 பெருந்தொற்று (2019 – தற்போது)
- எயிட்சு (1981 – தற்போது)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.