மே 13 (May 13) கிரிகோரியன் ஆண்டின் 133 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 134 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.
- 1221 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263)
- 1754 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809)
- 1792 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1878)
- 1841 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானியத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1936)
- 1857 – ரொனால்டு ராஸ், நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1932)
- 1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர் (இ. 1963)
- 1883 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் நோயியலாளர் (இ. 1962)
- 1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1977)
- 1914 – அந்தோனியா பெரின் மொரீராசு, எசுப்பானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2009)
- 1916 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரிய மொழிக் கவிஞர் (இ. 2004)
- 1918 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, இந்திய நடனக் கலைஞர் (இ. 1984)
- 1920 – கு. மா. பாலசுப்பிரமணியம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1994)
- 1948 – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், இலங்கை உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
- 1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய மதகுரு
- 1968 – இசுக்காட் மொரிசன், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்
- 1981 – சன்னி லியோனே, கனடிய அமெரிக்க நடிகர்
- 1984 – பென்னி தயாள், இந்தியப் பாடகர்
- 1986 – ராபர்ட் பாட்டின்சன், ஆங்கிலேய நடிகர்
- 1987 – காண்டைஸ் அக்கோலா, அமெரிக்க நடிகை
- 1993 – ரொமேலு லுக்காக்கு, பெல்ஜிய காற்பந்து வீரர்
- 1835 – ஜான் நாசு, ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1752)
- 1878 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1797)
- 1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)
- 1930 – பிரிட்ஜோப் நான்ஸன், நோபல் பரிசு பெற்ற நோர்வே அறிவியலாலர் (பி. 1861)
- 1961 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (பி. 1901)
- 1978 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்துத் தவில் கலைஞர் (பி. 1933)
- 2000 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (பி.1947)
- 2001 – ஆர். கே. நாராயண், இந்தியப் புதின எழுத்தாளர் (பி. 1906)
- 2005 – ஜார்ஜ் டாண்ட்சிக், அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1914)
- 2024 – ஆலிசு மன்றோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் (பி. 1931)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 7
"Principal Sri Lanka Events 1997". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-98.