1841
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1841 (MDCCCXLIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 7 யாழ்ப்பாணத்தில் "மோர்னிங் ஸ்டார்" பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 26 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைப் பிடித்தது.
- செப்டம்பர் 24 - ஐக்கிய இராச்சியம் சரவாக் மாநிலத்தை புரூணையிடம் இருந்து பெற்றது. அதன் "ராஜா"வாக ஜேம்ஸ் புரூக் நியமிக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
- ஏப்ரல் - யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷ்னால் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது.
- ஜூன் - இலங்கை வங்கி திறக்கப்பட்டது.
பிறப்புகள்
- சனவரி 15 - ஜான் பென்னிகுவிக் (இ - 1911)[1]
- ஜூலை 13 - ஓட்டோ வாக்னர்
இறப்புகள்
1841 நாட்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads