பெப்ரவரி 7 (February 7) கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.
- 1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
- 1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
- 1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
- 1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
- 1850 – ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப், அமெரிக்க வேதியலாளர் (இ. 1932)
- 1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)
- 1870 – ஆல்பிரெட் ஆட்லர், ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. 1937)
- 1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
- 1885 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1951)
- 1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
- 1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
- 1934 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. 2021)
- 1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
- 1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
- 1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்
- 1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்
- 1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்
- விடுதலை நாள் (கிரெனடா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1974)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 25