From Wikipedia, the free encyclopedia
கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
கிரெனடா Gwenad (கிரெனேடியன் கிரியோல் பிரஞ்சு) | |
---|---|
குறிக்கோள்: "Ever Conscious of God We Aspire, Build and Advance as One People"[1] | |
நாட்டுப்பண்: "Hail Grenada" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | செயிண்ட். ஜோர்ஜ்ஸ் 12°03′N 61°45′W |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
பிராந்திய மொழிகள் |
|
இனக் குழுகள் (2011[3]) | |
சமயம் (2020)[4] |
|
மக்கள் | கிரேனேடியன்[5] |
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி |
• முடியாட்சி | சார்லசு III |
• அளுனர்-நாயகம் | சிசிலி லா கிரெனேட் |
• பிரதமர் | டிக்கன் மிட்செல் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மூப்பவை |
• கீழவை | பிரதிநிதிகளவை |
உருவாக்கம் | |
3 மார்ச்சு 1967 | |
• ஐ.இ. இடமிருந்து விடுதலை | 7 பெப்பிரவரி 1974 |
13 மார்ச்சு 1979 | |
• அரசியலமைப்பு மறுசீரமைப்பு | 4 திசம்பர் 1984 |
பரப்பு | |
• மொத்தம் | 348.5 km2 (134.6 sq mi) (185வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 124,610[6][7] (179வது) |
• அடர்த்தி | 318.58/km2 (825.1/sq mi) (45வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $1.801 பில்லியன்[8] |
• தலைவிகிதம் | $16,604[8] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $1.249 பில்லியன்[8] |
• தலைவிகிதம் | $11,518[8] |
மமேசு (2019) | 0.779[9] உயர் · 74வது |
நாணயம் | கிழக்கு கரீபியன் டாலர் (XCD) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 (அத்திலாந்திக் நேர வலயம்) |
வாகனம் செலுத்தல் | இடது பக்கம் |
அழைப்புக்குறி | +1-473 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | GD |
இணையக் குறி | .gd |