பெப்ரவரி 6 (February 6) கிரிகோரியன் ஆண்டின் 37 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன.
- 1465 – டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
- 1665 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (இ. 1714)
- 1814 – காரல் கிரவுல், தமிழகத்தில் மறை, தமிழ்ப் பணியாற்றிய செருமனியக் கிறித்தவப் பாதிரியார் (இ. 1864)
- 1879 – மாண்டேகு, ஆங்கிலேய அரசியல்வாதி, பிரித்தானியாவின் இந்தியாவுக்கான செயலாளர் (இ. 1924)
- 1884 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர் (இ. 1943)
- 1890 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1988)
- 1892 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1987)
- 1911 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)
- 1912 – இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
- 1921 – சாலமன் பிக்கெல்னர். உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1975)
- 1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
- 1932 – சங்கர் கோசு, இந்திய வங்கக் கவிஞர்
- 1935 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (இ. 1999)
- 1945 – பாப் மார்லி, ஜமைக்கா பாடகர், கித்தார் இசைக்கலைஞர் (இ. 1981)
- 1956 – பிறைசூடன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், நடிகர்
- 1975 – ஆர்க்குட் புயுக்கோக்டன், ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியர்
- 1983 – சிறிசாந்த், இந்தியத் துடுப்பாளர்
- 1986 – டேன் டிஹான், அமெரிக்க நடிகர்
- 1685 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (பி. 1630)
- 1804 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1733)
- 1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
- 1918 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (பி. 1862)
- 1920 – வின்சென்ட் ஸ்மித், அயர்லாந்து இந்தியவியலாளர், வரலாற்றாளர் (பி. 1843)
- 1923 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1857)
- 1931 – மோதிலால் நேரு, இந்திய அரசியல்வாதி (பி. 1861)
- 1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (பி. 1895)
- 1964 – எமிலியோ அகுயினால்டோ, பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவர் (பி. 1869)
- 1973 – ஐரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1898)
- 2022 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி (பி. 1929)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 30