1983 (MCMLXXXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3] விரைவான உண்மைகள் ஆயிரமாண்டு:, நூற்றாண்டுகள்: ... ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு 20-ஆம் நூற்றாண்டு 21-ஆம் நூற்றாண்டு பத்தாண்டுகள்: 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள் ஆண்டுகள்: 1980 1981 1982 1983 1984 1985 1986 மூடு ஜனவரி 23 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது. ஏப்ரல் 7 - Story Musgrave உம் Don Peterson உம் விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள். ஏப்ரல் 12 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் பரிசுகளை வென்றது. ஏப்ரல் 25 - அமெரிக்க சிறுமி சமந்தா ஸ்மித் (Samantha Smith) அணு ஆயுதம் பற்றிக்கேட்ட கேள்விக்கு ரஷ்ய தலைவர் யூரி ஆந்தரப்போவ் (Yuri Andropov) பதிலளித்த நாள். ஜூலை 24 - கறுப்பு யூலை, இலங்கையில் தமிழர்கள் படுகொலை. ஜூலை 25 - இலங்கையில் 3000 தமிழர் படுகொலை. செப்டம்பர் 27 - குனூ செயற்றிட்டம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 30 - மைக்ரொசொப்ட் வேர்ட் வெளியிடப்பட்டது. சூன் 25 - இந்திய துடுப்பாட்ட அணி உலக துடுப்பாட்ட கோப்பையை வென்றது. அக்டோபர் 24 - தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜனவரி 11 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894) இயற்பியல் - சுப்பிரமணியன் சந்திரசேகர், William Alfred Fowler வேதியியல் - Henry Taube மருத்துவம் - Barbara McClintock இலக்கியம் - William Golding அமைதி - லேக் வாலேசா பொருளியல் (சுவீடன் வங்கி) - Gerard Debreu ஜனவரி தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 பெப்ரவரி தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 மார்ச் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஏப்ரல் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 மே தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஜூன் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஜூலை தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆகஸ்ட் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 செப்டம்பர் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 அக்டோபர் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 நவம்பர் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 டிசம்பர் தி செ பு வி வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 _ Y [1]"A Closer Look At The Controversy Over The Internet's Birthday! You Decide". circleid.com. பார்க்கப்பட்ட நாள் June 23, 2018.[2]Parry, Robert (2001). The map library in the new millennium. Chicago; London: American Library Association Library Association Pub. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780838935187.[3]Alexander Cockburn; Jeffrey St Clair (1998). Whiteout: The CIA, Drugs, and the Press. Verso. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859841396.