1981
From Wikipedia, the free encyclopedia
1981 (MCMLXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 20 - றொனால்ட் றேகன் ஐக்கிய அமெரிக்க அதிபரானார்.
- ஜூன் 18 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஆரச்சிக்கூடத்தில் எய்ட்ஸ் நோய்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூலை 10 - மகதிர் பின் முகமது மலேசியாவின் நான்காவது பிரதமரானார்.
- ஆகஸ்டு 1 - எம்ரீவி தொடங்கப்பட்டது
பிறப்புகள்
- ஏப்ரல் 17 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)
இறப்புகள்
- மே 5 - பொபி சாண்ஸ், ஐரிய புரட்சியாளர் (உண்ணாவிரத மரணம்)
- மே 23 - உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (பி: 1899)
- டிசம்பர் 23 - பி. கக்கன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Nicolaas Bloembergen, Arthur Leonard Schawlow, Kai Siegbahn
- வேதியியல் - Kenichi Fukui, Roald Hoffmann
- மருத்துவம் - Roger Wolcott Sperry, David H. Hubel, Torsten Wiesel
- இலக்கியம் - Elias Canetti
- அமைதி - United Nations High Commissioner for Refugees
1981 நாட்காட்டி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.