பெப்ரவரி 11 (February 11) கிரிகோரியன் ஆண்டின் 42 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.
- 1847 – தாமசு ஆல்வா எடிசன், ஒளிக்குமிழ், கிராமபோன் ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1931)
- 1865 – எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை, இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர், வானியலாளர் (இ. 1925)
- 1904 – எஸ். நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர் (இ. 1986)
- 1909 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1993)
- 1911 – வ. சுப்பையா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இ. 1993)
- 1917 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- 1921 – அந்தோனி படியாரா, இந்தியக் கத்தோலிக்க திருச்சபைக் கர்தினால் (இ. 2000)
- 1924 – வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் கூத்து நடிகர் (இ. 1989)
- 1947 – யுகியோ அட்டொயாமா, சப்பானின் 60வது பிரதமர்
- 1964 – சேரா பேலின், அமெரிக்க அரசியல்வாதி, அலெஸ்காவின் 9வது ஆளுநர்
- 1969 – ஜெனிபர் அனிஸ்டன், அமெரிக்க நடிகை
- 1982 – நடாலி டோர்மர், ஆங்கிலேய நடிகை
- 1992 – டெய்லர் லாட்னர், அமெரிக்க நடிகர், தற்காப்புக் கலைஞர்
- 824 – முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை)
- 1358 – அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான்
- 1650 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1596)
- 1693 – ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)
- 1755 – பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலிய தொல்லியலாளர் (பி. 1675)
- 1942 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (பி. 1884)
- 1946 – மா. சிங்காரவேலர், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1860)
- 1948 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (பி. 1898)
- 1956 – செர்கேய் பிளாசுக்கோ, சோவியத், உருசிய வானியலாளர் (பி. 1870)
- 1963 – கே. ராஜலிங்கம், இலங்கையின் மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத்தலைவர் (பி. 1909)
- 1963 – சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1932)
- 1968 – தீனதயாள் உபாத்தியாயா, இந்திய ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1916)
- 1974 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1922)
- 1977 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (பி. 1905)
- 1978 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
- 1979 – மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை, கருநாடக வயலின் இசைக் கலைஞர் (பி: 1912)
- 1980 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்றாளர் (பி. 1888)
- 1985 – செ. சுந்தரலிங்கம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1895)
- 1986 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1920)
- 1994 – வின்சென்ட் விகில்சுவொர்த், ஆங்கிலேய உயிரியலாளர், பூச்சியியலாளர் (பி. 1899)
- 2001 – ஜெய்கணேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1946)
- 2006 – பெக்கி கிரிப்ஸ் அப்பையா, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1921)
- 2008 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1930)
- 2010 – ஷாஹித் அஸ்மி, இந்திய வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர் (பி. 1977)
- 2010 – உ. ரா. வரதராசன், இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1945)
- 2012 – விட்னி ஊசுட்டன், அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1963)
- 2016 – பூ. ம. செல்லத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1936)
- 2018 – அஸ்மா ஜெகாங்கீர், பாக்கித்தானிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1952)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.