From Wikipedia, the free encyclopedia
இலண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 130 000 மாணவர்கள் (5%) கல்வி கற்கிறார்கள். இது 1836 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இலத்தீன்: Universitas Londiniensis | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1836 |
மாணவர்கள் | 135,090 உள்நாட்டு (2005-2006)[1] 50,000 பன்னாட்டுத் திட்டங்கள்[2] |
அமைவிடம் | , |
இணையதளம் | london.ac.uk |
இங்கு (School of Oriental and African Studies) தமிழ் வகுப்புககளும் நடத்தப்படுகிறது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.