செப்டம்பர்

மாதம் From Wikipedia, the free encyclopedia

செப்டம்பர் அல்லது செட்டம்பர் (இலங்கை வழக்கு: செப்டெம்பர்) கிரெகொரியின் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இலத்தீன் மொழியில் ஏழு எனப் பொருள் வரும் "செப்டம்" என்ற சொல்லே புராதன ரோமானியர்களின் நாட்காட்டியில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகொரிய நாட்காட்டியும் அப்பெயரையே பின்பற்றியது.

இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்

<< செப்டம்பர் 2025 >>
ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
282930
MMXXV
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.