செப்டம்பர் 23 (September 23) கிரிகோரியன் ஆண்டின் 266 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 267 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.
- கிமு 63 – அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14)
- 1215 – குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294)
- 1791 – யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865)
- 1851 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930)
- 1869 – டைஃபாய்டு மேரி, அமெரிக்க சமையற்கலை நிபுணர் (இ. 1938)
- 1871 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (இ. 1957)
- 1882 – ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (இ. 1973)
- 1895 – ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961)
- 1900 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ. 1992)
- 1908 – ராம்தாரி சிங் திங்கர், இந்திக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1974)
- 1917 – அசீமா சாட்டர்ஜி, இந்திய வேதியியலாளர் (இ. 2006)
- 1923 – கு. அழகிரிசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 1970)
- 1930 – ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2004)
- 1933 – மது, மலையாளத் திரைப்பட நடிகர்
- 1941 – நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்
- 1943 – தனுஜா, இந்தித் திரைப்பட நடிகை
- 1957 – குமார் சானு, இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்
- 1962 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1980)
- 1971 – முயீன் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
- 1982 – ரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1988 – டெல் போட்ரோ, அர்ச்செந்தீன டென்னிசு வீரர்
- 1877 – உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1811)
- 1939 – சிக்மண்ட் பிராய்ட், ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)
- 1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
- 1968 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (பி. 1887)
- 1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கை-சிங்கள அரசியல்வாதி (பி. 1884)
- 1973 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் (பி. 1904)
- 1974 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசர் (பி. 1919)
- 1995 – க. துரைரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1930)
- 1996 – மஞ்சு பாசினி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1906)
- 1996 – சில்க் ஸ்மிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1960)
- 2011 – மன்சூர் அலி கான் பட்டோடி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1941)
- 2012 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1969)
- 2013 – ரூத் பாட்ரிக், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
- 2015 – தயானந்த சரசுவதி, இந்திய ஆன்மிக குரு (பி. 1930)
- 2018 – சார்லசு காவோ, ஆங்காங்-அமெரிக்க-பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1933)
- 2020 – சுரேஷ் அங்காடி, இந்திய அரசியல்வாதி (பி. 1955)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 9