அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன.
- 1491 – லொயோலா இஞ்ஞாசி, கத்தோலிக்கப் போதகர் (இ. 1556)
- 1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923)
- 1873 – வில்லியம் டி. கூலிட்ச், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1975)
- 1875 – கில்பர்ட் நியூட்டன் லூயிசு, அமெரிக்க வேதியியலாளர் (இ. 1946)
- 1894 – எம்மா வுசோத்சுகி, அமெரிக்க வானியலாளர் (இ. 1975)
- 1900 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்க திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (இ. 1978)
- 1905 – அ. சீனிவாச ராகவன், தமிழக எழுத்தாளர் (இ. 1975)
- 1920 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்க அறிவியலாளர் (இ. 1998)
- 1923 – பைரோன் சிங் செகாவத், இந்திய அரசியல்வாதி (இ. 2010)
- 1929 – சம்சுர் ரகுமான், வங்காளதேசக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 2006)
- 1939 – க. வி. விக்னேஸ்வரன், இலங்கை நீதிபதி, 1வது வட மாகாண முதலமைச்சர்
- 1940 – பெலே, பிரேசில் கால்பந்து வீரர்
- 1942 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க இயக்குநர் (இ. 2008)
- 1948 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (இ. 2000)
- 1954 – ஆங் லீ, தாய்வான்-அமெரிக்க இயக்குநர்
- 1960 – ராண்டி பௌஷ், அமெரிக்க எழுத்தாளர், கணினி அறிவியலாளர் (இ. 2008)
- 1974 – அரவிந்த் அடிகா, இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
- 1976 – ரையன் ரெனால்ட்சு, கனடிய-அமெரிக்க நடிகர்
- 1979– பிரபாஸ், தெலுங்குத் திரைப்பட நடிகர்
- 1989 – ஜொனிதா காந்தி, இந்தோ-கனடியப் பாடகி
- 1910 – ஐந்தாம் இராமா, தாய்லாந்து மன்னர் (பி. 1853)
- 1921 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டிய தொழிலதிபர் (பி. 1840)
- 1986 – டபிள்யூ. எம். எஸ். தம்பு, இலங்கைத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் (பி. 1902)
- 2010 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1918)
- 2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினியியலாளர் (பி. 1927)
- 2012 – சுனில் கங்கோபாத்யாயா, வங்காளக் கவிஞர் (பி. 1934)
- 2022 – பா. செயப்பிரகாசம், தமிழக எழுத்தாளர் (பி. 1941)
- 2023 – பிசன் சிங் பேடி, இந்தியத் துடுப்பாளர் (பி. 1946)