அக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.
- 1847 – அன்னி பெசண்ட், ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933)
- 1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)
- 1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
- 1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
- 1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
- 1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
- 1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- 1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
- 1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
- 1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
- 1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர் (இ; 2022)
- 1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
- 1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
- 1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- 1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்
- 1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)
- குழந்தைகள் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
- சீனத் தேசிய நாள்
- விடுதலை நாள் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
- விடுதலை நாள் (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960)
- விடுதலை நாள் (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994)
- விடுதலை நாள் (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
- அனைத்துலக முதியோர் நாள்
- உலக சைவ உணவு நாள்
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)