உலக சைவ உணவாளர்கள் நாள் அல்லது உலக சைவ உணவு நாள் (World Vegetarian Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.[4] இது, 1977 இல் வட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு-நாள் கொண்டாட்டமாகும்.[5] மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.[6]
உலக சைவ உணவு நாள் World Vegetarian Day | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | உலக சைவ உணவு நாள் |
கடைப்பிடிப்போர் | உலகெங்கணும் உள்ள சைவ உணவாளர்கள் |
கொண்டாட்டங்கள் | சைவ (தாவர) உணவின் சிறப்புகளையும் பயன்களையும் வலியுறுத்தும் நோக்கில் உள்ளூர், பிராந்திய, மற்றும் தேசியக் குழுக்கள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன. |
நாள் | அக்டோபர் 1 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | சைவ உணவு விழிப்புணர்வு மாதம்,[1] World Farm Animals Day,[2] பன்னாட்டு சைவ உணவு வாரம்,[3] உலக தாவர உணவு நாள் |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.