சன்னி லியோனே

சன்னி லியோன் From Wikipedia, the free encyclopedia

சன்னி லியோனே

கரெஞ்சித் கவுர் வோரா (Karenjit Kaur Vohra)[2] (பிறப்பு: மே 13, 1981),[3] தொழில்முறைப் பெயரான சன்னி லியோனே (Sunny Leone) (/liˈni/), என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாசதிரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். [சான்று தேவை] இவரின் ஆபாச வலைதளத்தால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு ஏற்பட்டது.[4]

விரைவான உண்மைகள் சன்னி லியோன், பிறப்பு ...
சன்னி லியோன்
Thumb
சன்னி லியோன்
பிறப்புகரெஞ்சித் கவுர் வோரா
மே 13, 1981 (1981-05-13) (அகவை 43)
சார்னியா, ஒன்ராறியோ, கனடா
தேசியம்கனடியன்
துணை(கள்)டேனியல் வேபர் [1]
உயரம்1.63 மீட்டர்கள் (5 அடி 4 அங்)
எடை110 lb (50 kg; 7.9 st)
இனம்பஞ்சாபி
வயது வந்தோர் படங்கள்52 நடிகையாக,
51 இயக்குநராக
(per IAFD)
அதிகாரபூர்வ தளம்
மூடு

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2004தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்ஆங்கிலம்கௌரவத் தோற்றம்
2008பைரேட்ஸ் பிளட்ஸ்சன்னிஆங்கிலம்
2010தி வெர்ஜினிட்டி ஹிட்சன்னிஆங்கிலம்
2012ஜிசம் 2இந்தி
2013சூட்டவுட் வித் வடலலைலாஇந்திலைல்லா திரைப்பாடலுக்குத் சிறப்புத் தோற்றம்
2013ஜாக்பாட்மாயாஇந்தி
2014ராகினி எம்எம்எஸ் 2சன்னிஇந்தி
2014டின்னா அன்ட் லோலோடின்னாஇந்திPost-production
2014வடகறிதமிழ்சிறப்புத் தோற்றம் [5]
மூடு

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி Notes
2005 எம்டிவி விருதுகள் செய்தியாளர் எம்டிவி இந்தியா முதல்த் தோற்றம்
2007 டேப்பி டஸ் டல்லாஸ் சுயம் சோடைம் ஆவணப்படம்
2008 மை பாரே லேடி 2:ஓபன் பார் பிசினஸ் போட்டியாளர் பாக்ஸ் டியாலட்டி தொலைக்காட்சி
2008 கோ- எட் கான்பிடென்சியல் ஸ்டிப்பர் சினிமேக்ஸ் ஆப்ரட் டார்க்
2011 பிக் பாஸ் 5 போட்டியாளர் கலர்ஸ்
2014 ஹாண்டட் வீக்கென்ஸ் வித் சன்னி லியோன் தொகுப்பாளர் எம்டிவி இந்தியா
மூடு
Thumb
சஞ்சத் தத்துடன் சன்னி லியோன் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.