Remove ads
From Wikipedia, the free encyclopedia
ரொனால்ட் கோஸ் (Ronald Coase, பி. டிசம்பர் 29, 1910 - 2013) பிரிட்டனில் பிறந்த் அமெரிக்கப் பொருளியாலாளர். சிகாகோ சட்ட பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஓய்வுபெற்ற மதிப்புறு பேராசிரியராய் பணிபுரிந்து வருகிறார். இவர் 1991 ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார்.
பிறப்பு | 29 திசம்பர் 1910 |
---|---|
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
நிறுவனம் | வர்ஜீனியா பல்கலைக்கழகம் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகம் |
துறை | சட்டம் மற்றும் பொருளாதாரம் |
கல்விமரபு | புதிய நிறுவன பொருளாதாரம் |
பயின்றகம் | லண்டன் பொருளாதார பள்ளி |
தாக்கம் | ஃபிராங்க் நைட் |
தாக்கமுள்ளவர் | ஆலிவர் ஈ. வில்லியம்சன், ஆர்மென் ஆல்கியன், ஸ்டீவன் என். எஸ். சூயங்க், ராபர்ட் போர்க் |
பங்களிப்புகள் | கோஸ் தேற்றம் கோஸ் கணிப்பு |
விருதுகள் | பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1991) |
ஆய்வுக் கட்டுரைகள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.