ஆகத்து 31 (August 31) கிரிகோரியன் ஆண்டின் 243 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 244 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 122 நாட்கள் உள்ளன.
- 12 – காலிகுலா, உரோமைப் பேரரச்ர் (இ. 41)
- 1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)
- 1569 – ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)
- 1870 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952)
- 1874 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (இ. 1949)
- 1880 – விலெமினா, டச்சு அரசி (இ. 1962)
- 1896 – மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985)
- 1905 – எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
- 1907 – ரமன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957)
- 1913 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)
- 1923 – வை. அநவரத விநாயகமூர்த்தி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)
- 1919 – அம்ரிதா பிரீதம், இந்தியக் கவிஞர் (இ. 2005)
- 1944 – கிளைவ் லொயிட், கயானா துடுப்பாட்ட வீரர்
- 1947 – சொம்ச்சாய் வொங்சவாட், தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்
- 1949 – அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1949 – ரிச்சர்ட் கியர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1955 – லாலுபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி
- 1956 – சாய் இங்-வென், சீனக் குடியரசின் அரசியல்வாதி
- 1963 – ரிதுபர்னோ கோஷ், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013)
- 1969 – ஜவகல் ஸ்ரீநாத், இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- 1970 – யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா
- 1970 – ஸாக் வார்ட், கனடிய நடிகர், தயாரிப்பாளர்
- 1977 – ஜெஃப் ஹார்டி, அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்
- 1979 – யுவன் சங்கர் ராஜா, இந்திய இசையமைப்பாளர், பாடகர்
- 1814 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738)
- 1919 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (பி. 1859)
- 1920 – வில்கெம் உண்ட், செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832)
- 1950 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901)
- 1953 – மங்கலங்கிழார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1895)
- 1963 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882)
- 1973 – ஜான் போர்டு, அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894)
- 1986 – ஹென்றி மூர், ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898)
- 1989 – புதுவை சிவம், புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி. 1908)
- 1995 – பியான்ட் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922)
- 1997 – டயானா, வேல்ஸ் இளவரசி (பி. 1961)
- 2000 – கே. கே. பாலகிருஷ்ணன், கேரள அரசியல்வாதி (பி. 1927)
- 2012 – பிராங்க் பெ. மெக்டொனால்டு, அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி. 1925)
- 2014 – சத்திராசு லட்சுமி நாராயணா, இந்திய இயக்குநர் (பி. 1933)
- 2020 – பிரணப் முகர்ஜி, 13வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1935)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.