From Wikipedia, the free encyclopedia
சர் ஆல்பிரெடு சார்லசு பெர்னார்டு உலோவெல் (Sir Alfred Charles Bernard Lovell), OBE, FRS (31 ஆகத்து 1913 - 6 ஆகத்து 2012) ஓர் ஆங்கிலேய இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவர் 1945 முதல் 1980 வரை யோத்ரெல் வான்காணக இயக்குநராக இருந்தார்.[1][2][3][4][5][6]
சர் பெர்னார்டு உலோவெல் Sir Bernard Lovell OBE, FRS | |
---|---|
பிறப்பு | ஆல்பிரெட் சார்லசு பெர்னார்டு உலோவெல் 31 ஆகத்து 1913 ஓல்டுலாந்து காமன், பிரிசுடோல் |
இறப்பு | 6 ஆகத்து 2012 98) செழ்சயர் | (அகவை
துறை | வானியல், இயற்பியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | பிரிசுடோல் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | பொன்மப் (உலோகப்) படலங்களின் மின்கட்த்துமை (1936) |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
இவர் 1913 இல் பிரிசுடோலைச் சார்ந்த ஒல்டுலாந்து காமனில் பிறந்தார்.[7] இவரது பெற்றோர் கில்பெர்டு மற்றும் எமிலி உலோவெல் ஆவர்.[8] இவர் இளமையில் இசையிலும், குறிப்பாக பியானோவிலும் துடுப்பாட்டத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் முறையாக கிங்சுவுட் இலக்கணப் பள்ளியில் கல்வி கற்றார்.[6][9]
{{cite book}}
: |last2=
has generic name (help)இவர் 1937 இல் மேரி ஜாய்சு செசிட்ர்மனை மணந்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உண்டு.[6][12]
இவர் மிகவும் ஒல்லியானவர். எப்போதும் ஓய்வாக ஆங்கிலேய ஊரகத்தில் வாழ்ந்தார். இவரைச் சுற்றி இசையும் நூல்களும் சூழ்ந்திருக்கும். இவரே பல பத்தாண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்த்த இளமரங்கள் செறிந்த தோட்டத்தில் உலவுவார்.
இவர் 2012 ஆகத்து 6 இல் தன் செழ்சயர் வீட்டில் இறந்தார்.[13][14]
இவர் பல வீருதுகளையும் தகைமைகளையும் பெற்றவர்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.