1753
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1753 (MDCCLIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மார்ச் 1 - சுவீடனில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நாட்காட்டிக்கும் பழைய யூலியன் நாட்காட்டிக்கும் இடையிலான 11 நாட்கள் வேறுபாட்டினால் பெப்ரவரி 17 இற்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக்கப்பட்டது.

- மே 1 - கரோலஸ் லின்னேயஸ் "உயிரினங்களின் வகைப்பாடு" (Species Plantarum) என்ற நூலை வெளியிட்டார்.
- சூலை 7 - பிரித்தானிய நாடாளுமன்றம் யூதர்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
பிறப்புகள்
- டிசம்பர் 3 - சாமுவேல் கிராம்டன், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1827)
இறப்புகள்
- ஜனவரி 11 - சர் ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)
1753 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads