1750கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1750ஆம் ஆண்டு துவங்கி 1759-இல் முடிவடைந்தது. இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. விரைவான உண்மைகள் ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு நூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு பத்தாண்டுகள்: 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் ஆண்டுகள்: 1750 1751 1752 1753 17541755 1756 1757 1758 1759 மூடு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது (1751). கத்தோலிக்கத் திருமணங்களுக்கு வரி அறவிடப்பட்டது (1758) யாழ்ப்பாணத்தில் தோம்புகள் கடைசித் தடவையாக மறுசீரமைக்கப்பட்டன (1754). கடல் வழிப்போக்குவரத்துக்கான அறிவியல் பூர்வமான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏழாண்டுப் போர் (1756-1763) பெரிய பிரித்தானியா, புரூசீயா மற்றும் ஆஸ்திரியா, பிரான்ஸ், ரஷ்யா, சுவீடன் என்ற இரு பிரிவினரிடையே இடம்பெற்றது. அமெரிக்காவில் பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியர்களுக்கிடையே போர் இடம்பெற்றது. பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பிளாசிப் போரின் (1757) இறுதியில் பிரித்தானியரின் ஆளுகை இந்தியாவில் ஆரம்பமாயிற்று. முகலாயப் பேரரசு அகமது ஷா பகதூர் (1748-1754) இரண்டாம் ஆலம்கீர் (1754-1759) மூன்றாம் ஷாஜகான் (1759-1761) Wikiwand - on Seamless Wikipedia browsing. On steroids.