மார்ச்சு 12 (March 12) கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன.
- 1685 – ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய ஆயர், மெய்யியலாளர் (இ. 1753)
- 1824 – குசுத்தாவ் கிர்க்காஃப், உருசிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1887)
- 1832 – சார்லசு பிரீடல், பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1899)
- 1835 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கனிதவியலாளர் (இ. 1909)
- 1863 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1945)
- 1889 – லிபியாவின் இத்ரிசு (இ. 1983)
- 1907 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
- 1907 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (இ. 2007)
- 1913 – ஒய். பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 1984)
- 1922 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் இரண்டாவது பிரதமர் (இ. 1976)
- 1928 – எட்வர்ட் ஆல்பீ, அமெரிக்க நாடக ஆசிரியர் (இ. 2016)
- 1945 – விஜய் குமார் பட்டோடி, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1976)
- 1947 – மிட் ராம்னி, அமெரிக்கத் தொழிலதிபர், அரசியல்வாதி
- 1949 – ரோப் கோஹன், அமெரிக்க இயக்குநர்
- 1953 – மாதவ் குமார் நேபாள், நேபாள அரசியல்வாதி, பிரதமர்
- 1956 – ஜோஸ்ட் கிப்பர்ட், செருமானிய மொழியியலாளர்
- 1968 – ஏரன் ஏக்கார்ட்டு, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1983 – அதிஃப் அஸ்லம், பாக்கித்தானியப் பாடகர், நடிகர்
- 1984 – சிரேயா கோசல், இந்தியப் பாடகி
- 1994 – கிறிஸ்டினா கிரிம்மி, அமெரிக்கப் பாடகி (இ. 2016)
- 417 – முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
- 604 – முதலாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 540)
- 1853 – மத்தாயூ ஆர்ஃபிலா, எசுப்பானிய-பிரான்சிய நச்சியலாளர், வேதியியலாளர் (பி. 1787)
- 1914 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியாளர், தொழிலதிபர் (பி. 1846)
- 1925 – சன் யாட் சென், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1866)
- 1942 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1862)
- 1960 – க்ஷிதி மோகன் சென், இந்திய வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1880)
- 1972 – வசீலி பெசென்கோவ், சோவியத், உருசிய வானியற்பியலாளர் (பி. 1889)
- 1999 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் இசைக் கலைஞர் (பி. 1916)
- 2006 – சுந்தரிபாய், தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1923)
- 2009 – ஓமக்குச்சி நரசிம்மன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1936)
- 2015 – டெர்ரி பிராச்செத், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (பி. 1948)
- 2016 – இலாயிடு சேப்ளி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1923)
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.