ஆகத்து 21 (August 21) கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.
- 1567 – பிரான்சிசு டி சேலசு, சுவிட்சர்லாந்து ஆயர், புனிதர் (இ. 1622)
- 1765 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (இ. 1837)
- 1789 – அகுஸ்டின்-லூயி கோசி, பிரெஞ்சுக் கணிதவியலாளர் (இ. 1857)
- 1907 – ப. ஜீவானந்தம், இந்தியப் பொதுவுடமைவாதி (இ. 1963)
- 1915 – இசுமத் சுகதாய், இந்திய உருது எழுத்தாளர் (இ. 1991)
- 1917 – லியோனிடு ஹுர்விக்ஸ், உருசியப் பொருளியலாளர், கணிதவியலாளர் (இ. 2008)
- 1929 – மன்னார்குடி பரமசிவம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் 1976)
- 1929 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, அரசியல் கைதி (இ. 2017)
- 1930 – சுஜித் முக்கர்ஜி, இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 2003)
- 1934 – ஜான் லீவிஸ் ஹால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1942 – ம. வே. பசுபதி, தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (இ. 2022)
- 1961 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)
- 1963 – ராதிகா, தமிழகத் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர்
- 1963 – ஆறாம் முகம்மது, மொரோக்கோ மன்னர்
- 1973 – சேர்ஜி பிரின், கூகுள் நிறுவனர்
- 1978 – பூமிகா சாவ்லா, இந்திய நடிகை
- 1978 – கனிகா கபூர், இந்தியப் பின்னணிப் பாடகர்
- 1984 – நியல் டெக்ஸ்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
- 1984 – பருன் சொப்டி, இந்திய நடிகர்
- 1985 – மேலீசா, பிரெஞ்சுப் பாடகி
- 1986 – உசேன் போல்ட், யமைக்கா ஓட்டவீரர்
- 1988 – சனா கான், இந்திய நடிகை
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 131