From Wikipedia, the free encyclopedia
ஃபலேசு (பிரெஞ்சு மொழி: Falaise, ஃபலேஸ்) என்பது பிரான்சின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள “கம்யூன்” என்னும் பிரஞ்சு நிர்வாகப் பிரிவு வகையைச் சேர்ந்த ஒரு உள்ளூராட்சிப் பிரிவு. இது கீழை நார்மாண்டியின் கல்வாடோ பகுதியில் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டுக் கணக்கின்படி இதன் மக்கள்தொகை 8,413.
ஃபலேசு | |
---|---|
![]() | |
நாடு | பிரான்சு |
Region | நார்மாண்டி |
திணைக்களம் | Calvados |
பெருநகரம் | கேன் |
மண்டலம் | ஃபலேசு |
Intercommunality | ஃபலேசு நாடு |
அரசு | |
• நகரமுதல்வர் (2008-2014) | எரிக் மசே |
Area 1 | 11.84 km2 (4.57 sq mi) |
மக்கள்தொகை (2008) | 8,387 |
• அடர்த்தி | 710/km2 (1,800/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | |
ஏற்றம் | 89–188 m (292–617 அடி) (avg. 132 m or 433 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
கௌணின் (Caen) தென்கிழக்கில் 30 கிலோமீட்டர்கள் (19 மைல்கள்) தொலைவில் தீவ் ஆற்றின் துணை ஆறான ஆண்த ஆற்றங்கரையில் ஃபலேசு அமைந்துள்ளது.
இங்கிலாந்தை ஆண்ட முதலாம் நார்மன் மன்னரான வாகையாளர் வில்லியம் ஃபலேசில் பிறந்தவர்.
இரண்டாம் உலகப் போரில் ஃபலேசின் பெரும்பகுதி குண்டுவெடிப்பால் அழிவுற்றது. ஆகத்து 1944 ல் நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு ஜெர்மானியப் படைகள் நேச நாட்டுப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. 10,000 ஜெர்மானியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்; 50,000 படை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1793 | 14,069 | — |
1800 | 14,000 | −0.5% |
1806 | 12,891 | −7.9% |
1821 | 9,912 | −23.1% |
1831 | 9,581 | −3.3% |
1836 | 9,498 | −0.9% |
1841 | 8,109 | −14.6% |
1846 | 9,008 | +11.1% |
1851 | 8,920 | −1.0% |
1856 | 8,494 | −4.8% |
1861 | 8,561 | +0.8% |
1866 | 8,183 | −4.4% |
1872 | 8,043 | −1.7% |
1876 | 8,428 | +4.8% |
1881 | 8,486 | +0.7% |
1886 | 8,518 | +0.4% |
1891 | 8,313 | −2.4% |
1896 | 8,163 | −1.8% |
1901 | 7,658 | −6.2% |
1906 | 7,014 | −8.4% |
1911 | 6,847 | −2.4% |
1921 | 5,589 | −18.4% |
1926 | 5,667 | +1.4% |
1931 | 5,616 | −0.9% |
1936 | 5,643 | +0.5% |
1946 | 4,594 | −18.6% |
1954 | 5,715 | +24.4% |
1962 | 6,325 | +10.7% |
1968 | 7,180 | +13.5% |
1975 | 8,368 | +16.5% |
1982 | 8,597 | +2.7% |
1990 | 8,119 | −5.6% |
1999 | 8,434 | +3.9% |
2008 | 8,387 | −0.6% |
Seamless Wikipedia browsing. On steroids.