பூமிகா (பஞ்சாபி மொழி: ਭੂਮਿਕਾ ਚਾਵਲਾ) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் இந்தித் திரைப்படம் 2003 இல் வெளியான தேரே நாம் ஆகும். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் பூமிகா சாவ்லா, பிறப்பு ...
பூமிகா சாவ்லா
Thumb
பிறப்புரச்னா சாவ்லா
21 ஆகத்து 1978 (1978-08-21) (அகவை 46)
புது தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்குடியா
பூமிகா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000–நடப்பு
வாழ்க்கைத்
துணை
பரத் தாகூர் (2007–நடப்பு)
மூடு

ஆதாரம்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.