1666 ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
1666 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1666 MDCLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1697 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2419 |
அர்மீனிய நாட்காட்டி | 1115 ԹՎ ՌՃԺԵ |
சீன நாட்காட்டி | 4362-4363 |
எபிரேய நாட்காட்டி | 5425-5426 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1721-1722 1588-1589 4767-4768 |
இரானிய நாட்காட்டி | 1044-1045 |
இசுலாமிய நாட்காட்டி | 1076 – 1077 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 5 (寛文5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1916 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3999 |
நிகழ்வுகள்
- ஜூன் 11-14 - இங்கிலாந்து இராச்சியத்திற்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் வடகடலில் இடம்பெற்ற நான்கு நாள் போரில் டச்சுக் கடற்படையினர் வென்றனர்.
- சூலை - சுவீடனில் பித்தேயா நகரம் தீப்பற்றி முற்றாக அழிந்தது.
- செப்டம்பர் 2-5 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் சென் போல்ஸ் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் சேதமாயின. 16 பேர் கொல்லப்பட்டனர்.
திகதி அறியப்படாதவை
- அவுரங்கசீபின் முகலாயப் படைகள், போர்த்துக்கீசருடன் இணைந்து, வங்காளத்தின் சிட்டகொங் துறைமுக நகரில் இருந்து அரக்கான்களை வெளியேற்றி, அந்நகருக்கு இசுலாமாபாத் எனப் பெயரிட்டனர்.
- ஐசாக் நியூட்டன் பட்டகம் ஒன்றைப் பயன்படுத்தி சூரியஒளியை கட்புலனாகும் நிறமாலைக்கதிர்களைப் பிரித்தெடுத்தார்.
- ஐசாக் நியூட்டன் வகையீட்டு நுண்கணிதத்தை அறிமுகப்படுத்தினார்.
- லுண்ட் பல்கலைக்கழகம் சுவீடனில் நிறுவப்பட்டது.
- ரோம எண்ணுருக்கள் அனைத்தும் இவ்வாண்டில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண் வரை பயன்படுத்தப்பட்டது (MDCLXVI = 1666).
அறிவியல்
பிறப்புகள்
- டிசம்பர் 26 - குரு கோவிந்த் சிங், சீக்கியர்களின் 10வது குரு (இ. 1708)
இறப்புகள்
- ஜனவரி 22 - ஷாஜஹான், முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1592)
1666 நாட்காட்டி
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.