குடியேற்ற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
ஐப்பான் / From Wikipedia, the free encyclopedia
வெளி நாட்டில் பிறந்தவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
ஐக்கிய நாடுகள் அவை அறிக்கையின் அடிப்படையில் குடியேற்ற சனத்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (2013).[1]
மேலதிகத் தகவல்கள் நாடு, குடியேற்ற எண்ணிக்கை ...
நாடு | குடியேற்ற எண்ணிக்கை | உலகில் குடியேறுவோர் எண்ணிக்கை வீதம் | தேசிய சனத்தொகையில் குடியேறுவோர் வீதம் |
---|---|---|---|
ஐக்கிய அமெரிக்கா | 45,785,090 | 19.8 | 14.3 |
உருசியா | 11,048,064 | 4.8 | 7.7 |
செருமனி | 9,845,244 | 4.3 | 11.9 |
சவூதி அரேபியா | 9,060,433 | 3.9 | 31.4 |
ஐக்கிய அரபு அமீரகம் | 7,826,981 | 3.4 | 83.7 |
ஐக்கிய இராச்சியம் | 7,824,131 | 3.4 | 12.4 |
பிரான்சு | 7,439,086 | 3.2 | 11.6 |
கனடா | 7,284,069 | 3.1 | 20.7 |
ஆத்திரேலியா | 6,468,640 | 2.8 | 27.7 |
எசுப்பானியா | 6,466,605 | 2.8 | 13.8 |
இத்தாலி | 5,721,457 | 2.5 | 9.4 |
இந்தியா | 5,338,486 | 2.3 | 0.4 |
உக்ரைன் | 5,151,378 | 2.2 | 11.4 |
பாக்கித்தான் | 4,080,766 | 1.8 | 2.2 |
தாய்லாந்து | 3,721,735 | 1.6 | 5.6 |
கசக்கஸ்தான் | 3,476,233 | 1.5 | 21.1 |
குவைத் | 2,920,000 | 1.3 | 70 |
யோர்தான் | 2,925,780 | 1.3 | 40.2 |
ஆங்காங் | 2,804,753 | 1.2 | 38.9 |
ஈரான் | 2,649,516 | 1.1 | 3.4 |
மலேசியா | 2,469,173 | 1.1 | 8.3 |
ஐவரி கோஸ்ட் | 2,446,171 | 1.1 | 12.0 |
சப்பான் | 2,437,169 | 1.1 | 1.9 |
தென்னாப்பிரிக்கா | 2,399,238 | 1.0 | 4.6 |
சுவிட்சர்லாந்து | 2,335,059 | 1.0 | 28.9 |
சிங்கப்பூர் | 2,323,252 | 1.0 | 42.9 |
இசுரேல் | 2,046,873 | 0.9 | 26.5 |
நெதர்லாந்து | 1,964,922 | 0.9 | 11.7 |
அர்கெந்தீனா | 1,885,678 | 0.8 | 4.6 |
துருக்கி | 1,864,889 | 0.8 | 2.5 |
கத்தார் | 1,600,955 | 0.7 | 73.8 |
தென் கொரியா | 1,230,000 | 0.5 | 2.9 |
சுவீடன் | 1,130,025 | 0.7 | 15.9 |
வங்காளதேசம் | 1,396,514 | 0.6 | 0.9 |
சிரியா | 1,394,227 | 0.6 | 6.4 |
ஆஸ்திரியா | 1,333,807 | 0.6 | 15.7 |
உஸ்பெகிஸ்தான் | 1,266,278 | 0.6 | 4.4 |
நைஜீரியா | 1,233,592 | 0.5 | 0.7 |
வெனிசுவேலா | 1,171,331 | 0.5 | 3.9 |
பெல்ஜியம் | 1,159,801 | 0.5 | 10.4 |
நியூசிலாந்து | 1,132,828 | 0.5 | 25.1 |
ஓமான் | 1,112,032 | 0.5 | 30.6 |
மெக்சிக்கோ | 1,103,460 | 0.5 | 0.9 |
பெலருஸ் | 1,085,396 | 0.5 | 11.6 |
கிரேக்க நாடு | 988,245 | 0.4 | 8.9 |
நேபாளம் | 971,247 | 0.4 | 3.5 |
கென்யா | 955,452 | 0.4 | 2.2 |
போர்த்துகல் | 893,847 | 0.4 | 8.4 |
சீனா | 848,511 | 0.4 | 0.1 |
குரோவாசியா | 756,980 | 0.3 | 17.6 |
லிபியா | 755,974 | 0.3 | 12.2 |
அயர்லாந்து | 735,535 | 0.3 | 15.9 |
பகுரைன் | 729,357 | 0.3 | 54.7 |
எதியோப்பியா | 718,241 | 0.3 | 0.8 |
புர்க்கினா பாசோ | 696,983 | 0.3 | 4.1 |
நோர்வே | 694,508 | 0.3 | 13.8 |
போலந்து | 663,755 | 0.3 | 0.9 |
தெற்கு சூடான் | 629,577 | 0.3 | 5.6 |
பிரேசில் | 596,000 | 0.5 | 0.7 |
டென்மார்க் | 556,825 | 0.3 | 9.9 |
செர்பியா | 532,457 | 0.3 | 5.6 |
உகாண்டா | 531,401 | 0.3 | 1.4 |
அங்கேரி | 472,798 | 0.3 | 4.7 |
ருவாண்டா | 452,406 | 0.2 | 3.8 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 446,924 | 0.2 | 0.7 |
சூடான் | 446,707 | 0.2 | 1.2 |
சாட் | 331,251 | 0.2 | 3.4 |
செக் குடியரசு | 439,116 | 0.2 | 4.0 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 431,470 | 0.2 | 9.7 |
கோஸ்ட்டா ரிக்கா | 419,572 | 0.2 | 8.7 |
டொமினிக்கன் குடியரசு | 402,506 | 0.2 | 3.9 |
சிலி | 398,251 | 0.2 | 2.2 |
காபொன் | 394,953 | 0.2 | 23.6 |
மல்தோவா | 391,508 | 0.2 | 11.2 |
கினியா | 378,464 | 0.2 | 3.2 |
சிம்பாப்வே | 360,992 | 0.2 | 2.6 |
எக்குவடோர் | 359,315 | 0.2 | 2.2 |
கானா | 358,829 | 0.2 | 1.4 |
மக்காவு | 333,269 | 0.2 | 58.8 |
இலங்கை | 324,977 | 0.2 | 1.5 |
அசர்பைஜான் | 323,843 | 0.2 | 3.4 |
ஆர்மீனியா | 317,001 | 0.2 | 10.6 |
யேமன் | 314,683 | 0.2 | 1.3 |
தன்சானியா | 312,778 | 0.2 | 0.6 |
எகிப்து | 297,448 | 0.2 | 0.4 |
இந்தோனேசியா | 295,433 | 0.2 | 0.1 |
பின்லாந்து | 293,167 | 0.2 | 5.4 |
கமரூன் | 291,792 | 0.2 | 1.3 |
லாத்வியா | 282,887 | 0.2 | 13.8 |
தஜிகிஸ்தான் | 275,735 | 0.2 | 3.4 |
அல்ஜீரியா | 270,407 | 0.2 | 0.7 |
பலத்தீன் | 256,517 | 0.2 | 5.9 |
புருண்டி | 254,477 | 0.2 | 2.5 |
பெனின் | 234,241 | 0.2 | 2.3 |
சுலோவீனியா | 233,293 | 0.2 | 11.3 |
லக்சம்பர்க் | 229,409 | 0.1 | 43.3 |
கிர்கிசுத்தான் | 226,960 | 0.1 | 4.6 |
துருக்மெனிஸ்தான் | 226,327 | 0.1 | 4.3 |
லைபீரியா | 225,484 | 0.1 | 5.3 |
மொசாம்பிக் | 218,881 | 0.1 | 0.8 |
பிலிப்பீன்சு | 213,150 | 0.1 | 0.2 |
எசுத்தோனியா | 209,984 | 0.1 | 16.4 |
செனிகல் | 209,398 | 0.1 | 1.5 |
சைப்பிரசு | 207,313 | 0.1 | 18.2 |
மலாவி | 206,578 | 0.1 | 1.3 |
புரூணை | 206,173 | 0.1 | 49.3 |
டோகோ | 202,476 | 0.1 | 3.0 |
உருமேனியா | 198,839 | 0.1 | 0.9 |
மாலி | 195,553 | 0.1 | 1.3 |
சியார்சியா | 189,893 | 0.1 | 4.4 |
பரகுவை | 185,776 | 0.1 | 2.8 |
கம்பியா | 162,919 | 0.1 | 8.8 |
பனாமா | 158,417 | 0.1 | 3.8 |
பொலிவியா | 154,330 | 0.1 | 1.4 |
லித்துவேனியா | 147,781 | 0.1 | 4.9 |
போட்சுவானா | 146,456 | 0.1 | 7.2 |
மாக்கடோனியக் குடியரசு | 139,751 | 0.1 | 6.6 |
ரீயூனியன் | 136,493 | 0.1 | 15.6 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 134,237 | 0.1 | 2.9 |
நைஜர் | 132,294 | 0.1 | 0.7 |
கொலம்பியா | 129,632 | 0.1 | 0.3 |
சீபூத்தீ | 123,537 | 0.1 | 14.2 |
ஆப்கானித்தான் | 105,090 | 0.1 | 0.3 |
பெரு | 104,919 | 0.1 | 0.3 |
பிரெஞ்சு கயானா | 104,291 | 0.1 | 43.3 |
மியான்மர் | 103,117 | 0.1 | 0.2 |
சாம்பியா | 98,907 | 0.1 | 0.7 |
குவாதலூப்பு | 97,081 | 0.1 | 20.8 |
அல்பேனியா | 96,798 | 0.1 | 3.1 |
சியேரா லியோனி | 96,368 | 0.1 | 1.6 |
ஈராக் | 95,780 | 0.1 | 0.3 |
மூரித்தானியா | 90,206 | 0.1 | 2.3 |
அங்கோலா | 87,436 | 0.1 | 0.4 |
மாலைத்தீவுகள் | 84,230 | 0.1 | 24.4 |
பல்கேரியா | 84,101 | 0.1 | 1.2 |
Channel Islands | 82,592 | 0.1 | 51.0 |
குவாம் | 80,770 | 0.1 | 49.6 |
கம்போடியா | 75,556 | 0.1 | 0.5 |
உருகுவை | 73,528 | 0.1 | 2.3 |
மயோட்டே | 73,107 | 0.2 | 32.9 |
குவாத்தமாலா | 72,764 | 0.1 | 0.5 |
வியட்நாம் | 68,290 | 0.1 | 0.1 |
அமெரிக்க கன்னித் தீவுகள் | 63,271 | 0.1 | 59.3 |
நியூ கலிடோனியா | 63,037 | 0.1 | 24.8 |
பஹமாஸ் | 61,343 | 0.1 | 16.3 |
மர்தினிக்கு | 60,653 | 0.1 | 15.0 |
நமீபியா | 51,448 | 0.1 | 2.2 |
பூட்டான் | 50,862 | 0.1 | 6.7 |
பெலீசு | 50,860 | 0.1 | 15.0 |
மொரோக்கோ | 50,771 | 0.1 | 0.2 |
மொண்டெனேகுரோ | 50,708 | 0.1 | 8.2 |
வட கொரியா | 46,813 | 0.1 | 0.2 |
அந்தோரா | 45,086 | 0.1 | 56.9 |
மொரிசியசு | 44,997 | 0.1 | 3.6 |
மாண் தீவு | 44,688 | 0.1 | 52.0 |
சுரிநாம் | 41,670 | 0.1 | 7.5 |
எல் சல்வடோர | 41,615 | 0.1 | 0.6 |
நிக்கராகுவா | 41,482 | 0.1 | 0.7 |
அமெரிக்க சமோவா | 40,845 | 0.1 | 71.2 |
எயிட்டி | 38,061 | 0.1 | 0.4 |
குராசோ | 36,865 | 0.1 | 23.2 |
தூனிசியா | 36,526 | 0.1 | 0.3 |
அரூபா | 35,950 | 0.1 | 34.9 |
ஜமேக்கா | 34,907 | 0.1 | 1.3 |
பிரெஞ்சு பொலினீசியா | 34,830 | 0.1 | 12.8 |
ஐசுலாந்து | 34,377 | 0.1 | 10.7 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 32,488 | 0.1 | 2.4 |
மால்ட்டா | 34,455 | 0.1 | 8.0 |
மடகாசுகர் | 34,313 | 0.1 | 0.1 |
பார்படோசு | 32,280 | 0.1 | 11.3 |
அன்டிகுவா பர்புடா | 28,733 | 0.1 | 31.9 |
ஒண்டுராசு | 27,503 | 0.1 | 0.4 |
சின்டு மார்தின் | 27,021 | 0.1 | 59.7 |
சுவாசிலாந்து | 25,524 | 0.1 | 2.0 |
பப்புவா நியூ கினி | 25,441 | 0.1 | 0.4 |
சோமாலியா | 24,593 | 0.1 | 0.2 |
மொனாகோ | 24,299 | 0.1 | 64.2 |
வடக்கு மரியானா தீவுகள் | 24,155 | 0.1 | 49.9 |
பொசுனியா எர்செகோவினா | 23,197 | 0.1 | 0.6 |
பிஜி | 22,828 | 0.1 | 2.5 |
லாவோஸ் | 21,801 | 0.1 | 0.3 |
பெர்முடா | 19,066 | 0.1 | 29.1 |
கினி-பிசாவு | 18,024 | 0.1 | 1.1 |
மங்கோலியா | 17,225 | 0.1 | 0.6 |
கியூபா | 16,177 | 0.1 | 0.1 |
எரித்திரியா | 15,798 | 0.1 | 0.2 |
கேப் வர்டி | 14,874 | 0.1 | 3.0 |
கயானா | 14,770 | 0.1 | 1.7 |
கரிபிய நெதர்லாந்து | 12,613 | 0.1 | 65.9 |
கொமொரோசு | 12,511 | 0.1 | 1.7 |
லீக்கின்ஸ்டைன் | 12,208 | 0.1 | 33.1 |
செயிண்ட். லூசியா | 12,180 | 0.1 | 6.7 |
சீசெல்சு | 12,079 | 0.1 | 13.0 |
கிழக்குத் திமோர் | 11,565 | 0.1 | 1.0 |
கிரெனடா | 11,367 | 0.1 | 10.7 |
துர்கசு கைகோசு தீவுகள் | 11,356 | 0.1 | 24.8 |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 10,260 | 0.1 | 9.4 |
எக்குவடோரியல் கினி | 10,141 | 0.1 | 1.3 |
கிப்ரல்டார் | 9,662 | 0.1 | 33.0 |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | 9,144 | 0.1 | 32.3 |
சொலமன் தீவுகள் | 7,870 | 0.1 | 1.4 |
அங்கியுலா | 6,520 | 0.1 | 45.6 |
டொமினிக்கா | 6,419 | 0.1 | 8.9 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 6,345 | 0.1 | 3.3 |
கிறீன்லாந்து | 5,694 | 0.1 | 10.4 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 5,673 | 0.1 | 10.5 |
சமோவா | 5,623 | 0.1 | 3.0 |
பலாவு | 5,590 | 0.1 | 27.8 |
தொங்கா | 5,436 | 0.1 | 4.8 |
மேற்கு சகாரா | 4,932 | 0.1 | 0.9 |
சான் மரீனோ | 4,399 | 0.1 | 15.4 |
பரோயே தீவுகள் | 3,641 | 0.1 | 7.4 |
குக் தீவுகள் | 3,234 | 0.1 | 15.4 |
வனுவாட்டு | 3,108 | 0.1 | 1.3 |
லெசோத்தோ | 3,095 | 0.1 | 0.1 |
வலிசும் புட்டூனாவும் | 2,885 | 0.1 | 20.5 |
கிரிபட்டி | 2,619 | 0.1 | 2.6 |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 2,600 | 0.1 | 2.6 |
நவூரு | 2,070 | 0.1 | 21.1 |
போக்லாந்து தீவுகள் | 1,975 | 0.1 | 62.1 |
மார்சல் தீவுகள் | 1,705 | 0.1 | 3.2 |
மொன்செராட் | 1,321 | 0.1 | 25.9 |
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | 972 | 0.1 | 17.1 |
வத்திக்கான் நகர் | 799 | 0.1 | 100.0 |
செயிண்ட் எலனா | 590 | 0.1 | 14.3 |
நியுவே | 552 | 0.1 | 37.1 |
டோக்கெலாவ் | 298 | 0.1 | 25.4 |
துவாலு | 148 | 0.1 | 1.6 |
மூடு