![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/Flag_of_Slovenia.svg/langta-640px-Flag_of_Slovenia.svg.png&w=640&q=50)
சுலோவீனியா
From Wikipedia, the free encyclopedia
சுலோவீனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள் சுலோவீனியாக் குடியரசுRepublic of SloveniaRepublika Slovenija, தலைநகரம் ...
சுலோவீனியாக் குடியரசு Republic of Slovenia Republika Slovenija | |
---|---|
நாட்டுப்பண்: தேசியப் பண் | |
![]() அமைவிடம்: சுலோவீனியா (dark green) – in ஐரோப்பா (green & dark grey) | |
தலைநகரம் | லியுப்லியானா 46°03′05″N 14°30′22″E |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | சுலோவீனியம்[lower-roman 1] |
பிராந்திய மொழிகள் | |
இனக் குழுகள் |
|
சமயம் (2018)[3] |
|
மக்கள் |
|
அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு |
• அரசுத்தலைவர் | நத்தாசா முசார் |
• பிரதமர் | இராபர்ட் கோலப் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | தேசியப் பேரவை |
நிறுவுதல் | |
• சுலோவீன், குரோவாசிய, செர்பிய நாடு | 29 அக்டோபர் 1918 |
• செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் | 1 திசம்பர் 1918 |
• சுலோவீன் தேசிய விடுதலைக் குழு | 19 பெப்ரவரி 1944 |
29 சூலை 1944 | |
• யுகோசுலாவியாவில் இருந்து விடுதலை | 25 சூன் 1991 |
• பிரியோனி உடன்படிக்கை | 7 சூலை 1991 |
• தற்போதைய அரசியலமைப்பு | 23 திசம்பர் 1991 |
• ஐநா-வில் இணைவு | 22 மே 1992 |
• ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | 1 மே 2004 |
பரப்பு | |
• மொத்தம் | 20,271 km2 (7,827 sq mi) (150-ஆவது) |
• நீர் (%) | 0.7[4] |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | ![]() |
• 2002 கணக்கெடுப்பு | 1,964,036 |
• அடர்த்தி | 103[5]/km2 (266.8/sq mi) (114-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
மொ.உ.உ. (பெயரளவு) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | ![]() |
• தலைவிகிதம் | ![]() |
ஜினி (2023) | ![]() தாழ் |
மமேசு (2022) | ![]() அதியுயர் · 22-ஆவது |
நாணயம் | யூரோ (€) (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (ம.ஐ.நே) |
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே) | |
திகதி அமைப்பு | நா. மா. ஆ  |
வாகனம் செலுத்தல் | வலம் |
அழைப்புக்குறி | +386 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SI |
இணையக் குறி | .si[lower-roman 2] |
|
மூடு
ஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.