From Wikipedia, the free encyclopedia
இத்தாலிய மொழி (ⓘ, அல்லது lingua italiana) கிட்டத்தட்ட 63 மில்லியன் பேர் பேசும் ரோமானிய மொழி ஆகும். இதனைச் சுருக்கமாக இத்தாலியம் என்பர். இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஆட்சி மொழி ஆகும்.[4][5]
இத்தாலிய மொழி | |
---|---|
italiano | |
பிராந்தியம் | இத்தாலி, சான் மரீனோ, சுலொவீனியா, சுவிட்சர்லாந்து, குரோவாட்ஸ்க்கா, வத்திக்கான் நகர்.
மொனாகோ, அல்பேனியா, பிரான்ஸ் (கோர்சிகா தீவு மற்றும் நீஸ் மாவட்டம்), குரோவாட்ஸ்க்கா (இஸ்திரியா), சுலொவீனியா, மால்ட்டா, மொண்டெனேகுரோ, லிபியா, எரித்திரியா, சொமாலியா ஆகிய நாடுகளிலும் நிறைய மக்கள் பேசுவர்கள். வெளிநாடு செல்லும் மக்கள் அமெர்க்கக் கண்டங்கள் (முக்கியமாக அர்ஜென்டினா, பிரசில், கனடா, உருகுவே, ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெனெசுவேலா), அவுஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா (முக்கியமாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், ஐக்கிய இராச்சியம்). |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழியாக 60-[1]70 மில்லியன்[2]; பன்பாட்டு மொழியாக 110-120 மில்லியன் [3] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐரோப்பிய ஒன்றியம் இத்தாலி சுவிட்சர்லாந்து சோமாலியா சான் மரீனோ வத்திக்கான் நகர் மால்ட்டா குரோவாசியா (இஸ்திரியா) சுலோவீனியா (பிரானோ, இசோலா டி'இஸ்திரியா, காப்போடிஸ்டிரியா) பிரேசில் (வீயா வேஜா, சாந்த்தா தெரேசா எரித்திரியா |
மொழி கட்டுப்பாடு | அக்காடெமிய டெல குருஸ்கா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | it |
ISO 639-2 | ita |
ISO 639-3 | ita – inclusive code Individual code: |
இத்தாலிய மொழி, சிசிளியம் மற்றும் அழிந்துபோன தால்மாத்தியம் ஆகிய இருமொழிகளுடன் சேர்த்து உரோமானிய மொழிகளின் இத்தாலிய-மேற்கத்திய மொழிகளுள் வகைப்படுத்தப்பெற்றுள்ளது.
ஆட்சி மொழியாக
இடவாரியாக
வரலாற்று ஆட்சி மொழியாக
ciao
முதன்மைக் கட்டுரை : இத்தாலிய எண்கள்
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
ஒன்று | uno | /ˈuno/ |
இரண்டு | due | /ˈdue/ |
மூன்று | tre | /tre/ |
நான்கு | quattro | /ˈkwattro/ |
ஐந்து | cinque | /ˈtʃiŋkwe/ |
ஆறு | sei | /ˈsɛi/ |
ஏழு | sette | /ˈsɛtte/ |
எட்டு | otto | /ˈɔtto/ |
ஒன்பது | nove | /ˈnɔve/ |
பத்து | dieci | /ˈdjɛtʃi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
பதினொன்று | undici | /ˈunditʃi/ |
பன்னிரண்டு | dodici | /ˈdoditʃi/ |
பதிமூன்று | tredici | /ˈtreditʃi/ |
பதினான்கு | quattordici | /kwatˈtorditʃi/ |
பதினைந்து | quindici | /ˈkwinditʃi/ |
பதினாறு | sedici | /ˈseditʃi/ |
பதினேழு | diciasette | /ditʃasˈsɛtte/ |
பதினெட்டு | diciotto | /diˈtʃɔtto/ |
பத்தொன்பது | diciannove | /ditʃanˈnɔve/ |
இருபது | venti | /ˈventi/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
இருபத்தி ஒன்று | ventuno | /ˈventˈuno/ |
இருபத்தி இரண்டு | ventidue | /ˈventiˈdue/ |
இருபத்தி மூன்று | ventitre | /ˈventiˈtre/ |
இருபத்தி நான்கு | ventiquattro | /ˈventiˈkwattro/ |
இருபத்தி ஐந்து | venticinque | /ˈventiˈtʃiŋkwe/ |
இருபத்தி ஆறு | ventisei | /ˈventiˈsɛi/ |
இருபத்தி ஏழு | ventisette | /ˈventiˈsɛtte/ |
இருபத்தி எட்டு | ventotto | /ˈventˈɔtto/ |
இருபத்தி ஒன்பது | ventinove | /ˈventiˈnɔve/ |
முப்பது | trenta | /ˈtrentæ/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA |
---|---|---|
திங்கள் | lunedì | /lune'di/ |
செவ்வாய் | martedì | /marte'di/ |
புதன் | mercoledì | /merkole'di/ |
வியாழன் | giovedì | /dʒove'di/ |
வெள்ளி | venerdì | /vener'di/ |
சனி | sabato | /ˈsabato/ |
ஞாயிறு | domenica | /do'menika/ |
தமிழில் | இத்தாலியத்தில் | IPA | ஒலி |
---|---|---|---|
ஆங்கிலம் | inglese | /iŋˈglese/ | |
இத்தாலியம் | italiano | /ita'ljano/ | |
ஆம் | sì | /si/ | (கேட்க) |
இல்லை | no | /nɔ/ | (கேட்க) |
வணக்கம் | ciao | /ˈtʃao/ | (கேட்க) |
களிப்பு(போம்)! (சியர்ஸ்) | salute! | /saˈlute/ | |
சென்று வருகிறேன்/றோம் | arrivederci | /arriveˈdertʃi/ | (கேட்க) |
இன்றைய தினம் நன்னாளாக அமைய எனது வாழ்த்துக்கள்! | buon giorno | /bwɔnˈdʒorno/ | |
மாலை வணக்கம் | buona sera | /bwɔnaˈsera/ | |
எப்படி இருக்கின்றீர்கள்? | come stai?; come sta? | /ˈkomeˈstai/ ; /ˈkomeˈsta/ | |
வருந்துகிறேன்/றோம் | mi dispiace | /mi disˈpjatʃe/ | |
மன்னிக்கவும் | scusa; scusi | /ˈskuza/; /ˈskuzi/ | |
மறுபடியும் | di nuovo; ancora | /di ˈnwɔvo/; /aŋˈkora/ | |
எப்போது/எப்பொழுது | quando | /ˈkwando/ | |
எங்கே | dove | /'dove/ | |
ஏனெனில் | perché | /perˈke/ | |
எப்படி | come | /'kome/ | |
இதன் விலை என்ன? | quanto costa? | /ˈkwanto 'kɔsta/ | |
நன்றி! | grazie! | /ˈgrattsje/ | |
உண்டு மகிழுங்கள்! | buon appetito! | /ˌbwɔn appeˈtito/ | |
உதவினத்தில் மகிழ்ச்சி! | prego! | /ˈprɛgo/ | |
நான் உன்னை நேசிக்கிறேன்! (நட்பு) | ti voglio bene | /ti ˈvɔʎʎo ˈbɛne/ | |
நான் உன்னை காதலிக்கிறேன்! (காதல்) | ti amo | /ti ˈamo/ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.