![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Flag_of_Ghana.svg/langta-640px-Flag_of_Ghana.svg.png&w=640&q=50)
கானா
ஆப்பிரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.
விரைவான உண்மைகள் Republic of Ghanaகானா குடியரசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
Republic of Ghana கானா குடியரசு | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "Freedom and Justice" சுதந்திரமும் நீதியும் | |
நாட்டுப்பண்: God Bless Our Homeland Ghana[1] கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு | |
![]() | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | அக்ரா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | கானாயியர் |
அரசாங்கம் | அரசியலமைப்பான தலைவர் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | ஜான் குஃபுவொர் |
• துணைத் தலைவர் | அலியு மஹமா |
விடுதலை | |
• கூற்றல் | மார்ச் 6 1957 |
• குடியரசு | ஜூலை 1 1960 |
• அரசியலமைப்பு | ஏப்ரல் 28 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 238,535 km2 (92,099 sq mi) (91வது) |
• நீர் (%) | 3.5 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 23,000,000[2] (48வது) |
• அடர்த்தி | 93/km2 (240.9/sq mi) (103வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $70 பில்லியன்[3] (75வது) |
• தலைவிகிதம் | $3141[4] (130வது) |
மமேசு (2007) | ![]() Error: Invalid HDI value · 135வது |
நாணயம் | செடி (GHS) |
நேர வலயம் | ஒ.அ.நே0 (ஒ.ச.நே.) |
ஒ.அ.நே0 (ஒ.ச.நே.) | |
அழைப்புக்குறி | 233 |
இணையக் குறி | .gh |
மூடு