மே 16 (May 16) கிரிகோரியன் ஆண்டின் 136 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 137 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 229 நாட்கள் உள்ளன.
- 1845 – இலியா மெச்னிகோவ், நோபல் பரிசு பெற்ற உக்ரைனிய-பிரான்சிய உயிரியலாளர் (இ. 1916)
- 1886 – ஏர்னெஸ்ட்டு பர்கெசு, அமெரிக்க சமூகவியலாளர் (இ. 1966)
- 1890 – மதுரை வைத்தியநாத ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1955)
- 1904 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் பி. 1989)
- 1905 – ஹென்றி ஃபோன்டா, அமெரிக்க நடிகர் (இ. 1982)
- 1925 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (இ. 2018)
- 1929 – கே. நட்வர் சிங், இந்திய அரசியல்வாதி (இ. 2024)
- 1935 – வீ. செல்வராஜ், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)
- 1950 – யிகான்னசு பெட்நோர்ட்சு, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர்
- 1953 – பியர்ஸ் புரோஸ்னன், அயர்லாந்து-அமெரிக்க நடிகர்
- 1977 – கபிலன், தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்
- 1981 – சாயா சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1620 – வில்லியம் ஆடம்சு ஆங்கிலேய கடற்படை அதிகாரி (பி. 1564)
- 1830 – ஜோசப் ஃபூரியே, பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1768)
- 1934 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1854)
- 1947 – பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1861)
- 1948 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, ஆட்சியாளர் (பி. 1869)
- 2004 – கமலா மார்க்கண்டேய, இந்திய ஆங்கில எழுத்தாளர் (பி. 1924)
- 2007 – கு. கலியபெருமாள், தமிழக சமூக, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1924)
- 2010 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (பி. 1947)
- 2013 – ஹைன்றிக் ரோரர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1933)
- 2014 – அமலெந்து டே, இந்திய-வங்காள வரலாற்றாசிரியர் (பி. 1929)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 106