ஹாலிவுட்

From Wikipedia, the free encyclopedia

ஹாலிவுட்map

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் ஹாலிவுட், Country ...
ஹாலிவுட்
நகரம்
Thumb
2019இல் ஹாலிவுட் மலை மீதிருந்து ஹாலிவுட் பகுதி
Thumb
லாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் சுற்றுப்புற பகுதியின் வரைபடம்
Thumb
ஹாலிவுட்
லாஸ் ஏஞ்சலசில் ஹாலிவுட் இருக்குமிடம்
ஆள்கூறுகள்: 34°06′06″N 118°19′36″W
Countryஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்க மாநிலம்கலிபோர்னியா
மாநகராட்சி1903
லாஸ் ஏஞ்சலசுடன் இணைக்கப்பட்டது1910
பெயர்ச்சூட்டுஹாலிவுட், இல்லினாய்ஸ் மாநிலத்தின் புரூக்ஃபீல்டில் தற்போது உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி
ஏற்றம்354 ft (108 m)
மூடு
Thumb
ஹாலிவுட் குறி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.