புக்கரெஸ்ட்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புக்கரெஸ்ட் (ருமேனிய மொழி: Bucureşti /bu.kuˈreʃtʲ/?·i) ருமேனியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், மிக முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். ருமேனியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த புக்கரெஸ்ட் வழியாக டம்போவிதா ஆறு பாய்கிறது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,930,390 மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆறாம் மிகப்பெரிய நகரம் ஆகும்.

Thumb
அருங்காட்சியக வைக்கோல் வீடு
விரைவான உண்மைகள் புக்கரெஸ்ட் București, நாடு ...
புக்கரெஸ்ட்
București
நகரம்
Thumb
கொடி
Thumb
சின்னம்
அடைபெயர்(கள்): சிறிய பாரிஸ், கிழக்கின் பாரிஸ்
குறிக்கோளுரை: Patria si Dreptul Meu (என் தேசம், என் உரிமை)
Thumb
ருமேனியாவில் அமைவிடம் (சிவப்பு)
நாடுருமேனியா
மாவட்டம்புக்கரெஸ்ட் நகராட்சி
தோற்றம்1459
அரசு
  மாநகரத் தலைவர்சோரின் ஒப்பிரெஸ்கு (சுதந்திரம்)
பரப்பளவு
  நகரம்228 km2 (88 sq mi)
  மாநகரம்
2,500 km2 (1,000 sq mi)
ஏற்றம்
60 - 90 m (197–295 ft)
மக்கள்தொகை
 (2007-July-01[1])
  நகரம் 19,31,838
  அடர்த்தி8,510/km2 (22,000/sq mi)
  பெருநகர்
23,38,337
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பா)
  கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பா)
அஞ்சல் குறியீடு
0xxxxx
இடக் குறியீடு+40 x1
வாகன அடையாளம்B
இணையதளம்www.pmb.ro
மூடு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads