தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட [1] வகை பறவை இனங்களைப் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:
மேலதிகத் தகவல்கள் அட்டவணை ...
மூடு
முக்குளிப்பான் (Little Grebe). இடம்: கொடைக்கானல் ஏரி
பச்சை அலகு குழாய்மூக்கி (Wedge-tailed Shearwater)
செங்கால் குழாய்மூக்கி (Flesh-footed Shearwater)
அடுபான் குழாய்மூக்கி (Audubon's Shearwater)
வில்சன் கடல்குருவி (Wilson's Storm-petrel)
ஸ்வின்னோ கடல்குருவி (Swinhoe's Storm-petrel)
சிங்காநல்லூர் ஏரியில் நீர்க்காகங்களும் கொக்குகளும்
உண்ணிக் கொக்கு
செந்நாரை (Purple Heron). இடம்: சூலூர் ஏரி, கோயம்புத்தூர்
வெண்கழுத்து நாரை (Woolly-necked Stork). இடம்: சிங்காநல்லூர் ஏரி
அரிவாள் மூக்கன் பறவைகள் (Glossy Ibises). இடம்: சிங்காநல்லூர் ஏரி
நீலத் தாழைக் கோழி . இடம்: சிங்காநல்லூர் ஏரி
ஆலா (Common Tern )[2]
பருத்த அலகு ஆலா (Gull-billed Tern )
ஆற்று ஆலா (River Tern )
கருப்பு வயிற்று ஆலா (Black-bellied Tern )
மீசை ஆலா (Whiskered Tern )
காஸ்பியன் ஆலா (Caspian Tern )
மஞ்சள் புள்ளி அலகு ஆலா (Sandwich Tern)
சிற்றாலா (Little Tern )
இளஞ்சிவப்பு ஆலா (Roseate Tern)
கறும்பிடரி ஆலா (Black-naped Tern)
சாண்டர்சு ஆலா (Saunder's Tern)
வெண்கன்ன ஆலா (White-cheeked Tern)
வெள்ளை ஆலா (White Tern)
வெண் இறக்கை ஆலா (White-winged Tern)
பெரிய கொண்டை ஆலா (Great Crested Tern)
கொண்டை ஆலா (Lesser Crested Tern)[3]
பழுப்பு இறக்கை ஆலா (Bridled Tern)
கருப்பு வெள்ளை ஆலா (Sooty Tern)[4]
கல் கவுதாரி . இடம்: திருநெல்வேலி
கள்ளிப்புறா . இடம்: நீலகிரி
தீக்காக்கை. இடம்: ஆனைமலை
செந்தலை பஞ்சுருட்டான். இடம்: ஆனைமலை வனக் காப்பகம்
பஞ்சுருட்டான். இடம்: கோயம்புத்தூர்
நாகமரத்தில் அமர்ந்திருக்கும் பெரிய இருவாச்சி. இடம்: வால்பாறை
வானம்பாடிகள் (Pitta and Larks)
தகைவிலான்கள்(Martin and Swallows)
நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)
கொண்டைக் குருவிகள் (Bulbuls)
பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)
பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)
Asian Paradise Flycatcher at the foothills of Palani Hills
சிலம்பன்கள் (Babblers)
White-headed Babbler s in Mulli
கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)
கதிர்க்குருவிகள் (Prinias)
ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)
கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch). இடம்: நீலகிரி
பட்டாணிக் குருவிகள் (Tits)
பட்டாணிக் குருவி (Great Tit )
மஞ்சள் கண் பட்டாணிக் குருவி (Black-lored Yellow Tit )
பசை எடுப்பான்கள் (Nuthatches)
செம்பழுப்பு வயிற்று பசை எடுப்பான் (Chestnut-bellied Nuthatch )
வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch )
மலர் கொத்திகள் (Flowerpeckers)
பருத்த அலகு மலர்கொத்தி (Thick-billed Flowerpecker )
டிக்கெல் மலர்கொத்தி (Tickell's Flowerpecker )
தேன் சிட்டுக்கள் (Sunbirds)
சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)
தூக்கணங்குருவிகள் (Weavers)
White-tailed Tropicbird [13] குறிப்புகள்
பக். 68,68 - பறவைகள்-அறிமுகக் கையேடு - ப.ஜெகநாதன்/ஆசை-க்ரியா-சன. 2013
"OWLS" . பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2016 .
பக். 25/எண். 206 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
பக். 25/எண். 208 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
பக். 25/எண். 210 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
பக். 26/எண். 214 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
பக். 26/எண். 211 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
பக். 26/எண். 216 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
Sridhar, TR (1987). "Tropic Bird in Madras. Newsletter for Birdwatchers". 27(1-2) . pp. 10-12.
K. Ratnam (November 2004). Birds Of Tamil Nadu . Chennai: Manivaasagar Pathippagam.
M. A. Badshah. Checklist of birds of Tamil Nadu with Eglish, Scientific and Tamil names . Chennai: Forest Department, Government of Tamil Nadu.