From Wikipedia, the free encyclopedia
வெண் கொக்கு (intermediate egret, median egret, smaller egret, yellow-billed egret ) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள கொக்கு ஆகும். இப்பறவைகள் கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியத் துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.
வெண் கொக்கு | |
---|---|
Mesophoyx intermedia of breeding plumage in Northern Territory, Australia | |
Not evaluated (IUCN 3.1) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Pelecaniformes |
குடும்பம்: | Ardeidae |
பேரினம்: | Mesophoyx |
இனம்: | M. intermedia |
இருசொற் பெயரீடு | |
Mesophoyx intermedia (Wagler, 1827) | |
வேறு பெயர்கள் | |
Ardea intermedia |
இக்கொக்குகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான அளவில் இருக்கும். இப்பறவை உண்ணிக்கொக்கு அளவை ஒத்து இருக்கும். இப்பறவையின் நீளம் 105-115 செ.மீ (41-45 இன்ச்), சிறகுகள் விரிந்த நிலையில் 56-72 செமீ (22-28 இன்ச்) அளவிலும் எடை 400 கிராம் (14 அவுன்ஸ்) ஆகும். [1] இப்றவையின் இறகுகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.