From Wikipedia, the free encyclopedia
பூநாரை (Flamingos / Flamingoes[1]) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். கரையோரப் பறவையாகிய இது போனிகொப்டிரிடே அல்லது செங்கால்நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரேயொரு போனிகொப்டிரசு இனமாகும். நான்கு பூநாரை இனங்கள் அமெரிக்காவிலும் இரண்டு பழைய உலகிலும் உள்ளன. இதன் அலகு அகலமாகவும், வளைந்தும் காணப்படும். நீண்ட முடியற்ற சிவந்த கால்கள் இதற்கு இருக்கும் அலகு வெள்ளையில் ஆரம்பித்து கறுப்பில் முடியும். சகதி நிறைந்த நீர்நிலைகளில் உணவு தேடும். மிதவை உயிரினங்கள், சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் எடுத்து, வடிகட்டும். பிறகு உணவை விழுங்கிவிடும். இதன் ஆங்கிலப் பெயரான "பிளமிங்கோ" இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.[2]
பூநாரை | |
---|---|
பூநாரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | Neognathae |
தரப்படுத்தப்படாத: | Mirandornithes |
வரிசை: | Phoenicopteriformes Fürbringer, 1888 |
குடும்பம்: | போனிகொப்டிரிடே Bonaparte, 1831 |
பேரினம்: | Phoenicopterus and Phoenicoparrus L. 1758 |
பூநாரை பரம்பல் |
இனங்கள் | புவியியற் பரவல் | |
---|---|---|
பெரும் பூநாரை (Phoenicopterus roseus) |
Old World | ஆப்பிரிக்காவின் பகுதிகள், தெற்கு ஐரோப்பா, தெற்கு, தென்மேற்கு ஆசியா(பூநாரைகளில் அதிகம் காணப்படுவது). |
தடும்ப நாரை (Phoeniconaias minor) |
ஆப்பிரிக்கா (e.g. Great Rift Valley) முதல் வடமேற்கு இந்தியா (பூநாரைகளில் அதிக எண்ணிக்கையிலானது). | |
சிலிப் பூநாரை (Phoenicopterus chilensis) |
New World | தென்னமெரிக்கா (Temperate S. South America). |
சாமேசின் பூநாரை (Phoenicoparrus jamesi) |
பெரு, சிலி, பொலிவியா, அர்செண்டினா நாடுகளில் உள்ள ஆண்டிய மலையின் உயர்ந்த பகுதிகள்.. | |
ஆண்டியப் பூநாரை (Phoenicoparrus andinus) |
பெரு, சிலி, பொலிவியா, அர்செண்டினா நாடுகளில் உள்ள ஆண்டிய மலையின் உயர்ந்த பகுதிகள். | |
அமெரிக்க பூநாரை (Phoenicopterus ruber) |
கரீபியத் தீவுகள், கரீபிய மெக்சிகோ, Belize, வெனிசுவேலா, மற்றும் கலாபகசுத் தீவுகள். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.