வெண் தொண்டை விசிறிவால் (White throated fantail) என்பது ஒரு சிறிய வகைப் பறவையாகும். இது தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது. இதன் வால்பகுதியின் கடைசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது. [2]
வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் | |
---|---|
உத்தரகண்டத்தில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே |
பேரினம்: | ரைபிதுரா |
இனம்: | ரை. அல்பிகோலிசு |
இருசொற் பெயரீடு | |
ரைபிதுரா அல்பிகோலிசு (வையோலெட், 1818) | |
துணையினங்கள்
பன்னாட்டு பறவையியலாளர்கள் ஒன்றியத் தகவலின்படி 9 அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன.[3] இவை:
- ரை. அ. அல்பிகோலிசு (வெயிலோட், 1818)
- ரை. அ. அட்ராடா சால்வடோரி, 1879
- ரை. அ. கேனெசென்ஸ் (கோல்சு, 1939)
- ரை. அ. செல்சா ரிலே, 1929
- ரை. அ. சைனெராசென்சு தெலாகேர், 1927
- ரை. அ. கினாபாலு சேசன், 1941
- ரை. அ. ஒரிசா ரிப்லி, 1955
- ரை. அ. சரவாசென்சிசு சேசன், 1941
- ரை. அ. இசுடான்லி பேக்கர், 1916
படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.