From Wikipedia, the free encyclopedia
சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-hooded flycatcher)(மைனெக்டசு ரபிவென்டிரிசு) என்பது தைரானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
சாம்பல் தலை ஈப்பிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மைனெக்டசு |
இனம்: | மை. ரபிவென்டிரிசு |
இருசொற் பெயரீடு | |
மைனெக்டசு ரபிவென்டிரிசு கேபானிசு, 1846 | |
இது அர்கெந்தீனா, பிரேசில் மற்றும் பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.