மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
From Wikipedia, the free encyclopedia
மேற்கு தெற்கு வழித்தடம் (West South Line) சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு - தெற்கு நோக்கி, 289 கிமீ செல்லும் மிகவும் நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னைக் கடற்கரை முதல் விழுப்புரம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் வேலூர் வரையிலும் இயக்கப்படுகிறது.
மேலதிகத் தகவல்கள் சென்னைக் கடற்கரை— விழுப்புரம் ...
மூடு
விரைவான உண்மைகள் மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர், கண்ணோட்டம் ...
மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்திர் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 61 |
சேவை | |
வகை | புறநகர் இரயில் |
அமைப்பு | சென்னை புறநகர் இருப்புவழி |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
பணிமனை(கள்) | ஆவடி |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 289.5 கிலோமீட்டர்கள் (179.9 mi) |
தட அளவி | அகலப் பாதை |
இயக்க வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மூடு