![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/96/Tirusulam_Station.jpg/640px-Tirusulam_Station.jpg&w=640&q=50)
சென்னை புறநகர் இருப்புவழி
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.
விரைவான உண்மைகள் சென்னை புறநகர் இருப்புவழி, தகவல் ...
சென்னை புறநகர் இருப்புவழி | |
---|---|
![]() | |
தகவல் | |
உரிமையாளர் | தெற்கு ரயில்வே |
அமைவிடம் | சென்னை, இந்தியா |
போக்குவரத்து வகை | துரித வழிப்போக்கு |
மொத்தப் பாதைகள் | 6 |
இணையத்தளம் | http://erail.in/ChennaiSubUrbanTrains.htm |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 1931 |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 896.57 km (non-redundant) (286 km true suburban and 610.5 km MEMU service) |
இருப்புபாதை அகலம் | அகலப்பாதை |
மூடு