![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Trisulam_electrification_on_Chennai_local.jpg/640px-Trisulam_electrification_on_Chennai_local.jpg&w=640&q=50)
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்
From Wikipedia, the free encyclopedia
தென் மேற்கு வழித்தடம் (South West Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தென் மேற்கு நோக்கி செல்லும் ஆறாவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னைக் கடற்கரை முதல் அரக்கோணம் வரை செல்கிறது.
மேலதிகத் தகவல்கள் சென்னைக் கடற்கரை — அரக்கோணம் ...
மூடு
விரைவான உண்மைகள் தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர், கண்ணோட்டம் ...
தென் மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
![]() | |
கண்ணோட்டம் | |
நிலை | அரக்கோணம் வரை செயல்படும் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 39 |
சேவை | |
வகை | புறநகர் இரயில் |
அமைப்பு | சென்னை புறநகர் இருப்புவழி |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
பணிமனை(கள்) | தாம்பரம், எழும்பூர் |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 122.71 கி.மீ |
தட அளவி | அகலப் பாதை |
இயக்க வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மூடு