![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Pazhavanthangal_Railway_Station.jpg/640px-Pazhavanthangal_Railway_Station.jpg&w=640&q=50)
பழவந்தாங்கல் தொடருந்து நிலையம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை, புறநகர் இரயில் போக்குவரத்து தொடருந்து நிலையங்களில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
பழவந்தாங்கல் தொடருந்து நிலையம் (Pazhavanthangal railway station, நிலையக் குறியீடு:PZA) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையமானது நங்கநல்லூர், பழவந்தாங்கல், இந்து காலனி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம் ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
விரைவான உண்மைகள் பழவந்தாங்கல், பொது தகவல்கள் ...
பழவந்தாங்கல் | |||||
---|---|---|---|---|---|
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |||||
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பழவந்தாங்கல், சென்னை, தமிழ்நாடு - 600 114, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°59′26″N 80°11′17″E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் station | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | PZA | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1900க்கு முன்பு | ||||
மின்சாரமயம் | 15 நவம்பர் 1931[1] | ||||
முந்தைய பெயர்கள் | தென்னிந்திய இரயில்வே | ||||
|
மூடு
இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 12மீ உயரத்தில் உள்ளது.