ஏப்ரல் 12 (April 12) கிரிகோரியன் ஆண்டின் 102 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 103 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.
- 1484 – மகாராணா சங்கிரம் சிங், மேவார் ராணா (இ. 1527)
- 1851 – வால்டேர் மவுண்டர், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1928)
- 1852 – லிண்டெமன், செருமானிய கணிதவியலாளர் (இ. 1939)
- 1854 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், சமூக சேவையாளர், பதிப்பாளர் (இ. 1922)
- 1884 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1951)
- 1904 – அண்ணல் தங்கோ, திராவிட இயக்க எழுத்தாளர் (இ. 1974)
- 1932 – லக்சுமன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் அசியல்வாதி (இ. 2005)
- 1934 – என். எஸ். வி. சித்தன், தமிழக அரசியல்வாதி
- 1942 – யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்காவின் 4வது அரசுத்தலைவர்
- 1943 – சுமித்ரா மகஜன், இந்திய அரசியல்வாதி
- 1947 – டாம் கிளான்சி, அமெரிக்க வரலாற்றாளர் (இ. 2013)
- 1954 – சப்தர் ஆசுமி, இந்திய மார்க்சியக் கொள்கையாளர், வீதி நாடகக் கலைஞர், செயற்பாட்டாளர். (இ. 1989)
- 352 – முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை)
- 1817 – சார்லசு மெசியர், பிரெஞ்சு வானியலாளர் (பி. 1730)
- 1927 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர், அறிவியல் ஆய்வாளர் (பி. 1880)
- 1937 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் வானியலாளர் (பி. 1848)
- 1945 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882)
- 1966 – வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1874)
- 1993 – நெ. து. சுந்தரவடிவேலு, தமிழக தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1911)
- 2005 – வைக்கம் சந்திரசேகரன் நாயர், மலையாள எழுத்தாளர் (பி. 1920)
- 2006 – ராஜ்குமார், கன்னட திரைப்பட நடிகர் (பி. 1929)
- 2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 15