ஹாரி எஸ். ட்ரூமன் (மே 8, 1884-டிசம்பர் 26, 1972) 33ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945இல் பதவியிலேறினார். 1945இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன.[1][2][3]

விரைவான உண்மைகள் ஹாரி எஸ். ட்ரூமன், 33வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ...
ஹாரி எஸ். ட்ரூமன்
33வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 12 1945  ஜனவரி 20 1953
துணை அதிபர்இல்லை (1945–1949),
ஆல்பென் டபிள்யூ. பார்க்லி (1949–1953)
முன்னையவர்ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
பின்னவர்டுவைட் டி. ஐசனாவர்
34வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20 1945  ஏப்ரல் 12 1945
குடியரசுத் தலைவர்ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்
முன்னையவர்ஹென்ரி ஏ. வாலஸ்
பின்னவர்ஆல்பென் டபிள்யூ. பார்க்லி
ஐக்கிய அமெரிக்க செனட்டர்
மிசூரியிலிருந்து
பதவியில்
ஜனவரி 3 1935  ஜனவரி 17 1945
முன்னையவர்ராஸ்கோ சி. பாடர்சன்
பின்னவர்ஃபிராங்க் பி. பிரிக்ஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1884-05-08)மே 8, 1884
லமார், மிசூரி
இறப்புதிசம்பர் 26, 1972(1972-12-26) (அகவை 88)
கான்சஸ் நகரம், மிசூரி
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்பெஸ் வாலஸ் ட்ரூமன்
பணிசிறிய நிறுவனத் தொழிலதிபர்
சமயம்பாப்டிஸ்ட்
கையெழுத்து
Military service
கிளை/சேவைஐக்கிய அமெரிக்க இராணுவம்
மிசூரி தேசிய காப்பும் அணி
சேவை ஆண்டுகள்1905-1920
தரம்கழ்னல் (Colonel)
கட்டளைBattery D, 129th Field Artillery, 60th Brigade, 35th Infantry Division
போர்கள்/யுத்தங்கள்முதலாம் உலகப் போர்
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.