நாகசாகி
ஜப்பானில் கியுஷு தீவில் உள்ள நாகசாகி மாகாணத்தின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
நாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() நாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | கியூசூ |
மாகாணம் | நாகசாக்கி மாகாணம் |
'மாவட்டம் | N/A |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 406.35 ச.கி.மீ (156.9 ச.மை) |
மக்கள்தொகை ( 2007) | |
மொத்தம் | 459,198 |
மக்களடர்த்தி | 1,120.1/ச.கி.மீ (2,901/ச.மீ) |
அமைவு | 32°47′N 129°52′E |
சின்னங்கள் | |
மரம் | Triadica sebifera |
மலர் | Hydrangea |
நாகசாக்கி நகரசபை | |
முகவரி | 〒850-8685 2-22 Sakura-machi, Nagasaki-shi, Nagasaki-ken |
தொலைபேசி | 095-825-5151 |
இணையத் தளம்: Nagasaki City |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/Nagasakibomb.jpg/640px-Nagasakibomb.jpg)
ஃபேட்மேன்
நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.
மேலும் பார்க்க
- ஹிரோஷிமா
- இரண்டாம் உலகப்போர்
- ஹிரோஷிமா - நாகசாகி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.