ஆகத்து 6 (August 6) கிரிகோரியன் ஆண்டின் 218 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 219 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன.
- 1809 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1892)
- 1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (இ. 1955)
- 1909 – கே. எஸ். கோதண்டராமய்யா, ஆந்திரா அரசியல்வாதி (இ. 1984)
- 1911 – ஜி சியான்லின், இந்திய சீன மொழியியல் அறிஞர் (இ. 2009)
- 1915 – ஏ. நாகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1982)
- 1925 – அ. சீனிவாசன், தமிழக இதழாளர், மொழிபெயர்ப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
- 1928 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (இ. 1987)
- 1933 – ஏ. ஜீ. கிறிப்பால் சிங், இந்தியத் துடுப்பாளர் (இ. 1987)
- 1943 – ஜான் பாஸ்டல், அமெரிக்கக் கணினியியலாளர், கல்வியாளர் (இ. 1998)
- 1959 – ராஜேந்திர சிங், இந்திய சூழலியலாளர்
- 1965 – விசால் பரத்வாஜ், இந்தியத் திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்
- 1970 – எம். நைட் சியாமளன், இந்திய-அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்
- 1983 – இராபின் வான் பெர்சீ, டச்சுக் காற்பந்தாட்ட வீரர்
- 258 – இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
- 1221 – புனித தோமினிக், தொமினிக்கன் சபையை நிறுவிய எசுப்பானியர் (பி. 1170)
- 1660 – டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599)
- 1802 – மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ்ப் போர்வீரர்
- 1828 – பீட்டர் பாண்டியன், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி அலுவலர் (பி. 1785)
- 1879 – யோகான் வான் இலாமாண்ட், இசுக்காட்டிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1805)
- 1925 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1848)
- 1928 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (இ. 1987)
- 1951 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முதல் பெண் அமைச்சர் (பி. 1892)
- 1973 – புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா, கியூபாவின் 9வது அரசுத்தலைவர் (பி. 1901)
- 1978 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1897)
- 1984 – ஆழிக்குமரன் ஆனந்தன், இலங்கையின் நீச்சல் வீரர், வழக்கறிஞர்
- 2009 – முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
- 2011 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (பி. 1911)
- 2012 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)
- 2016 – வியட்நாம் வீடு சுந்தரம், தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் (பி. 1941)
- 2019 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி (பி. 1952)
"Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.